ETV Bharat / state

ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி - கொள்ளையர்களுக்கு காவல் துறை வலைவீச்சு - ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டமுயன்றனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் வந்ததால் அவர்கள் அலறியடித்து ஓடிவிட்டனர்.

கொள்ளையர்கள் திருட முயன்ற ஏடிஎம்
author img

By

Published : Sep 26, 2019, 7:02 PM IST

காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் தனியார் வங்கி ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம்மில் அதிகாலை மூன்று மணி அளவில் கொள்ளையர்கள் புகுந்தனர். பின்னர் அவசர அவசரமாக அவர்கள் திருட முயற்சி செய்தபோது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் வந்துள்ளனர்.

இதனை பார்த்த கொள்ளையர்கள் தலைதெறிக்க ஓடினர். உடனடியாக காவல் துறையினர் ஏடிஎம் உள்ளே சென்று பார்வையிட்டனர்.

கொள்ளையர்கள் திருட முயன்ற ஏடிஎம்

முதற்கட்ட விசாரணையில் பணம் எதுவும் திருடுபோகவில்லை என்பது தெரியவந்தது. மேலும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி: போலீசார் விசாரணை!

Intro:காஞ்சிபுரத்தில் தனியார் வங்கி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி

Body:
காஞ்சிபுரம் கீரை மண்டபம் அருகில் உத்திரமேரூர் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் உள்ளது. அதிகாலை 3 மணி அளவில் வங்கிக்குள் சிலர் நுழைய முயல்வதை அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் பார்த்துள்ளனர் சந்தேகமடைந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதை பார்த்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்ப முயற்சி மேற்கொண்டனர் கொள்ளையர்களை இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்ற காவலர்கள் அவர்களை பிடிக்க முயன்றும் கொள்ளையர்கள் தப்பிச் சென்று விட்டனர் பின்பு ஏடிஎம் மையத்திற்கு வந்த காவலர்கள். ஏடிஎம் ஜன்னலை கேஸ் கட்டர் வைத்து உடைக்க முயன்றதும் கண்டறியப்பட்டது. Conclusion:மேலும் ஏடிஎம் வங்கிக்குள் இருக்கக்கூடிய கண்காணிப்பு கேமராவை ரசாயனம் பூசி மறைத்துள்ளனர் கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.         
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.