ETV Bharat / state

விஜய் சேதுபதி ரசிகர்கள் விழாவை தொடங்கி வைத்த திருமுருகன் காந்தி! - பனை விதை நட்ட விஜய்சேதுபதி ரசிகர்கள்

காஞ்சிபுரம்: நீர் வளத்தை மேம்படுத்தும் விதமாக விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் சார்பாக பனை விதைகள் நடப்பட்டன.

vijay sethupathi fans
author img

By

Published : Nov 3, 2019, 6:28 PM IST

’சங்கத்தமிழன்’ திரைப்பட வெளியீட்டை முன்னிட்டும், விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டும் காஞ்சிபுரம் மாவட்ட விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக பனை விதை நடப்பட்டது.

இந்த விழாவை மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி தொடங்கி வைத்தார். இதில் ஏரளமான விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விதைகளை நட்டனர்.

இதையும் படிங்க:

'தர்பார்’ முடிஞ்சதும் கட்சி பேர் சொல்றாராம் தலைவரு!

Intro:பனை விதை நடும் விழா நடத்திய விஜய் சேதுபதியின் ரசிகர்கள்Body:காஞ்சிபுரம் மாவட்ட நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம் சார்பாக சங்கத்தமிழன் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு மற்றும் விஜய் விஜய் சேதுபதியின் 41 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது .ஒட்டி நீர் வளத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியினை மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி விழாவை தொடங்கி வைத்தார்

புறத்தில் உள்ள மணிமங்கலம் ஏறி கரசங்கால் பகுதியில் சுமார் 41,000 பனை விதைகள் விதைக்கப்பட்டன. Conclusion:இவ்விழாவில் ஏராளமான விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு கவிதைகளை நட்டனர்.

(காஞ்சிபுரம் செய்தி : தேவை என்றால் பயன்படுத்திக் கொள்ளவும்)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.