ETV Bharat / state

துணை முதலமைச்சர் பரப்புரை: மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

காஞ்சிபுரம்: அதிமுக காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மீது தேர்தல் விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வாலாஜாபாத் கணேசன்
author img

By

Published : Apr 17, 2019, 10:27 AM IST

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக மரகதம் குமரவேலை ஆதரித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை(ஏப்.17) காலை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது.

அதன்படி பரப்புரைக்காக காஞ்சிபுரம் வருகை தந்த ஓ.பன்னீர்செல்வம் தேரடி பகுதியில் உள்ள பிரசன்ன ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு பின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு

அப்போது தேரடி பகுதியில் அனுமதியின்றி அதிமுக கொடிகளை நிறுவியதாகவும் அனுமதியின்றி கூட்டம் சேர்த்ததாகவும் மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன் மீது காஞ்சிபுரம் தேர்தல் அலுவலர் அறிவுறுத்தலின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 காஞ்சிபுரம் 16.04.2019 

கடந்த இரண்டு நாட்கள் முன்பு தமிழக துணை முதலமைச்சர் வருகைக்காக தேரடி கோயிலில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கொடி மற்றும் ஆட்கள் தொடர்பாக அதிமுக காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மீது தேர்தல் விதிகளை மீறியதாக வழக்கு பதிவு..

காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் திருமதி மரகதம் குமரவேலை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை காலை தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தது இந்நிலையில் பிரசாரத்துக்காக காஞ்சிபுரம் வருகை தந்தபோது அவரை காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் திரு வாலாஜாபாத் கணேசன் தேரடி பகுதியில் உள்ள பிரசன்ன ஆஞ்சநேயர் கோவிலுக்கு அழைத்துச் சென்றார் அங்கு சாமி தரிசனம் சென்றபின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அனுமதியின்றி தேடி பகுதியில் அதிமுக கொடிகளை நிறுவியதாகவும் அனுமதியின்றி கூட்டங்கள் சேர்த்ததாக மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன் மீது காஞ்சிபுரம் தேர்தல் அலுவலர் அறிவுறுத்தலின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது துணை முதல்வர் பிரச்சாரத்திற்கு அந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் அதே நிகழ்வில் அருகருகே திமுக அதிமுகவினர் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் சமரசம் செய்ய முயன்ற காவல் ஆய்வாளர் மீது தேர்தல் பார்வையாளரிடம் திமுகவினர் புகார் மனு அளித்துள்ளனர்

Visual in ftp 
TN_KPM_2_16_ADMK PERSON 2 CASE_CHANDRU_7204951.mp4
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.