ETV Bharat / state

மதுபானக் கடையை மூடக்கோரி மருத்துவர்கள், செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்! - செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் : மதுபானக் கடையை மூடக்கோரி காஞ்சிபுர அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/18-September-2019/4476198_394_4476198_1568795271801.png
author img

By

Published : Sep 18, 2019, 4:02 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தன் மனைவியுடன் அளவுக்கு அதிகமான மதுபோதையில் வந்த வினோத் என்ற நோயாளி தனக்கு முதலில் சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களை தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசி உள்ளார். மருத்துவர்கள் உடனடியாக மருத்துவமனை இரவுநேர காவலரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து காவலர், குடிபோதையில் வந்த நோயாளியை தட்டிக் கேட்டபோது அவரையும் சரமாரியாக தாக்கிவிட்டு அந்த இடத்தை விட்டு அவர் வெளியேறினார். பிறகு சிறிதுநேரம் கழித்து மீண்டும் அந்த நோயாளி சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணியில் இருந்த செவிலியர்களையும், மருத்துவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

இதனால் கோபமடைந்த மருத்துவர்கள், செவிலியர்கள் 100க்கும் மேற்பட்டோர் போதையில் வந்த நோயாளியை உடனடியாக கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பியவாறு மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து நள்ளிரவு முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், மருத்துவமனை எதிரே உள்ள மதுபானக் கடையை மூடவேண்டும், மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனற கோரிக்கையை முன்வைத்து போராடி வருகின்றனர்.

Intro:காஞ்சிபுரம் மதுராந்தகம் 18.09.2019

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் செவிலியர் ஆர்ப்பாட்டம்

Body:
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு தன் மனைவியுடன் வினைத் 26 வந்துள்ள்ளார். அளவுக்கு அதிகமான மதுபோதையில் வந்த அந்த நோயாளி தனக்கு முதலில் சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களை தகாத வார்த்தைகளால் ஒருமையில் பேசி உள்ளார். மருத்துவர்கள் உடனடியாக மருத்துவமனை இரவுநேர காவலரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.. அப்போது குடிபோதையில் வந்த நோயாளியை தட்டிக் கேட்ட SSI காவலர் தாக்கப்பட்டார் நோயாளி சரமாரியாக தாக்கிவிட்டு வெளியேறிவிடுகிறார் சிறிதுநேரம் கழித்து மீண்டும் அந்த நோயாளி சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணியில் இருந்த செவிலியர்களையும் மருத்துவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி முல்லா ஆத்திரமடைந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 100க்கும் மேற்பட்டோர் போதையில் வந்த நோயாளியை உடனடியாக கைது செய்ய கோரி கோஷங்கள் எழுப்பியவாறு மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து நள்ளிரவு முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த செங்கல்பட்டு நகர காவல் துறையினர் மற்றும் வருவாய் கோட்டாச்சியர் காவல் துணை கண்காணிப்பாளர் மருத்துவமனை தலைமை மருத்துவர் ஹரி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது எங்களை பணி செய்ய விடாமல் ஒருமையில் தகாத வார்த்தையில் அவமானபடுத்தியது தொடர்பாக சம்மந்தப்பட்ட நபரை தயவுசெய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மருத்துவமனையில் எங்களுக்கு போதுமான காவலர்கள் பாதுகாப்பில் இல்லாததால்தான் அடிக்கடி குடிபோதையில் வருபவர்களால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது தற்போது நடைபெற்ற சம்பவத்திலும் குடி போதையில் வந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்களே ஒழிய கைது செய்யவில்லை. அதனால்
சம்பந்தப்பட்ட நபரை சிறையில் அடைக்கும்வரை ஆர்ப்பாட்டம் தொடரும் என நள்ளிரவு முதல் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். Conclusion:மருத்துவர்களின் முதல் கோறிக்கையான மருத்துவமனை எதிரே உள்ள அரசு மதுபானக் கடையை மூடவேண்டும் மருத்துவ மனையில் மருத்துவர்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து போராடி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.