ETV Bharat / state

பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை: பகுதிநேர ஆசிரியர்கள் மனு - கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி: ஊதிய உயர்வுடன் பணி நிரந்தரம் செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பகுதிநேர ஆசிரியர்கள் மனு அளித்தனர்.

பகுதிநேர ஆசிரியர்கள் மனு
பகுதிநேர ஆசிரியர்கள் மனு
author img

By

Published : Nov 30, 2020, 6:07 PM IST

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறை மூலம் நவம்பர் 11ஆம் தேதி சுமார் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

இவர்களின் மாதச் சம்பவம் ரூ.7,700 மட்டுமே. விலைவாசி உயர்வால் இந்த ஊதியம் போதுமானதாக இல்லை என பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.

பகுதிநேர ஆசிரியர்கள் மனு

மேலும் ஊதிய உயர்வுடன் தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

இதையும் படிங்க: பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை: நெற்றியில் முதலமைச்சர் ஒவியம் வரைந்த ஆசிரியர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.