ETV Bharat / state

இந்தி ‘திணிப்பிற்கு’ மட்டுமே திமுக எதிர்ப்பு: உதயநிதி ஸ்டாலின் - திமுக இந்திக்கு எதிர்ப்பு

ஈரோடு: எந்த மொழிக்கும் திமுக எதிர்ப்பு கிடையாது, இந்தி திணிப்பிற்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பதாக திமுக இளைஞர் அணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

udhayanidhi stalin
author img

By

Published : Sep 21, 2019, 9:04 PM IST

ஈரோடு வந்த திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பெரியார், அண்ணா நினைவு இல்லத்தில் இருவரது உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது,

‘இந்தி எதிர்ப்புப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. எந்த மொழிக்கும் திமுக எதிர்ப்பு கிடையாது. இந்தி மொழி திணிப்பிற்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மீண்டும் இந்தி திணிக்க முயற்சித்தால் போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.

உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு

மேலும் பேசிய அவர், திமுக இளைஞர் அணி தலைவராக பொறுப்பு ஏற்றுக்கொண்டு முதன் முறையாக பெரியார் பிறந்த இல்லத்துக்கு வந்துள்ளது வாழ்நாள் பெருமையாகக் கருதுவதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமித் ஷாவை பணிய வைத்த ஸ்டாலின்? உற்சாகத்தில் உடன்பிறப்புகள்!

Intro:ஈரோடு ஆனந்த்
செப்.21

இந்தி திணிப்பிற்கு மட்டுமே திமுக எதிர்ப்பு - உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

எந்த மொழிக்கும் திமுக எதிர்ப்பு கிடையாது என்றும் இந்தி திணிப்பிற்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பதாக திமுக இளைஞர் அணி தலைவரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Body:ஈரோடு வந்த திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பெரியார், அண்ணா நினைவு இல்லத்தில் தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது;

இந்தி எதிர்ப்புப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. எந்த மொழிக்கும் திமுக எதிர்ப்பு கிடையாது. இந்தி மொழி திணிப்பிற்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மீண்டும் இந்தி திணிக்க முயற்சித்தால் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

மேலும் நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு பிளக்ஸ் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று கூறியதை வரவேற்பதாகவும் முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Conclusion:திமுக இளைஞர் அணி தலைவராக பொறுப்பு ஏற்று கொண்டு முதன் முறையாக பெரியார் பிறந்த இல்லத்துக்கு வந்துள்ளது வாழ்நாள் பெருமையாக கருதுவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.