ETV Bharat / state

வேட்பாளர் காரில் பதுக்கி வைத்திருந்த பணம் பறிமுதல்! - ஈரோட்டில் வேட்பாளர் காரில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.13 லட்சம் பறிமுதல்

ஈரோடு: தாளவாடியில் வேட்பாளர் காரில் பதுக்கி வைத்திருந்த ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

வேட்பாளரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.13 லட்சம் பணம்

author img

By

Published : Dec 25, 2019, 11:06 PM IST

ஊரக உள்ளாச்சித் தேர்தல் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க கர்நாடக மாநில எல்லையில் உள்ள தாளவாடி பகுதியில், ஆங்காங்கே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள திகினாரை பகுதியில் பறக்கும் படை அலுவலர் செல்வம் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அதில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 500 ரூபாய் பணம் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

வேட்பாளரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.13 லட்சம் பணம்

இதையடுத்து காரில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், தாளவாடி அருகே உள்ள எரகனள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பதும் அவர் உள்ளாட்சி தேர்தலில் திகினாரை பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக பல்பு சின்னத்தில் போட்டியிடுபவர் எனவும் தெரியவந்தது.

அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள் தாளவாடி ஒன்றிய தேர்தல் அலுவலர் பிரேம்குமாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், சத்தியமங்கலம் சார்நிலைக் கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: 'நாகையில் மதுபாட்டில்கள், சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்' - தப்பியோடியவர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

Intro:Body:tn_erd_04_sathy_cash_seized_vis_tn10009

தாளவாடி யில் பறக்கும் படை சோதனையில் கணக்கில் வராத 1லட்டத்து 13 ஆயிரத்து 500 பறிமுதல் ..

ஊரக உள்ளாச்சி தேர்தல் வருகிற 27 மற்றும் 30 ந்தேதி நடைபெற உள்ளது இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க. கர்நாடகமாநில எல்லையில் உள்ள தாளவாடி பகுதியில் ஆங்காங்கே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர் இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகேஉள்ள திகனாரை பகுதியில் பறக்கும் படை அலுவலர் செல்வம் தலைமையில் வாகன சோதனையில்
ஈடுபட்டனர் அப்போது அவ்வழியாக காரை மறித்து அதிகாரிகள் சோதனைசெய்தனர்அதில் 1லட்டத்து 13 ஆயிரத்து 500 ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது இதையடுத்து காரில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் தாளவாடி அருகே உள்ள எரகனள்ளிகிராமத்தை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பதும் அவர் உள்ளாச்சி தேர்தலில் திகனாரை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சுயேச்சை யாக (பல்பு சின்னத்தில்) போட்டியிடுபவர் எனதெரியவந்தது பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் தாளவாடி ஒன்றிய தேர்தல் அலுவலர் பிரேம்குமாரிடம் ஒப்படைத்தனர் பின்னர் சத்தியமங்கலம் சார்நிலைக் கருவுலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது ... ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேபட்பாளர் காரில் பணம் இருந்தது மலைப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி யை ஏற்படுத்தி உள்ளது ...
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.