ETV Bharat / state

லாரி தொழிலாளர்களின் போராட்டத்தால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ! - ஈரோடு

ஈரோடு : பவானி அருகே லாரி பழுது நீக்கும் தொழிலாளியை, காவல் துறை விசாரணைக்காக அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தியதாகக் கூறி லாரி பழுது நீக்கும் தொழிலாளர்களும், உரிமையாளர்களும் சாலை மறியலில் ஈடுபட்டதால், மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

erode
author img

By

Published : Jun 26, 2019, 8:33 PM IST

பவானி அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியில் லாரி பழுது நீக்கும் தொழில் செய்து வருபவர் சந்தோஷ்குமார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, இவர் ஒரு லாரியை பழுது நீக்கி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், அந்த லாரி விழுப்புரம் பகுதியில் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட லாரி என்பதால் விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் சந்தோஷ்குமாரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். பின்னர், மீண்டும் அவரது வீட்டில் விட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், சந்தோஷ்குமார் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் சந்தோஷ் குமாரைத் தாக்கியதாலேயே அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஈரோடு அந்தியூர், மேட்டூர் செல்லும் சாலையில் லாரி பழுதுபார்க்கும் தொழிலாளர்கள், உரிமையாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தோஷ் குமாரை தாக்கிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடம் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தினர்.

தொடர்ந்து, அவர்களின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சாலை மறியலால், அப்பகுதியில் சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Intro:ஈரோடு 26.06.19
சதாசிவம் பவானி அருகே லாரி பழுது நீக்கும் தொழிலாளியை, போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தியதாக கூறி லாரி பழுது நீக்கும் தொழிலாளர்களும் உரிமையாளர்களும் சாலை மறியலில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது...

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியில் லாரி பழுது நீக்கும் தொழில் செய்து வருபவர் சந்தோஷ்குமார். கடந்த சில நாட்களுக்கு சந்தோஷ்குமார் ஒரு லாரியை பழுது நீக்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த லாரி விழுப்புரம் பகுதியில் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட லாரி என்பதால் விழுப்புரம் மாவட்ட போலீசார் சந்தோஷ்குமாரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்று விசாரணை செய்த பின்னர் மீண்டும் அவரது வீட்டில் விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் சந்தோஷ்குமார் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே விழுப்புரம் மாவட்ட போலீசார் சந்தோஷ் குமாரை தாக்கியதாலேயே அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரை தாக்கிய போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு அந்தியூர் மற்றும் மேட்டூர் செல்லும் சாலையில் திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்களும் தொழிலாளர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்..இதனை தொடர்ந்து சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது..இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது...Body:ஈரோடு 26.06.19
சதாசிவம் பவானி அருகே லாரி பழுது நீக்கும் தொழிலாளியை, போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தியதாக கூறி லாரி பழுது நீக்கும் தொழிலாளர்களும் உரிமையாளர்களும் சாலை மறியலில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது...

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியில் லாரி பழுது நீக்கும் தொழில் செய்து வருபவர் சந்தோஷ்குமார். கடந்த சில நாட்களுக்கு சந்தோஷ்குமார் ஒரு லாரியை பழுது நீக்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த லாரி விழுப்புரம் பகுதியில் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட லாரி என்பதால் விழுப்புரம் மாவட்ட போலீசார் சந்தோஷ்குமாரை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்று விசாரணை செய்த பின்னர் மீண்டும் அவரது வீட்டில் விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் சந்தோஷ்குமார் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே விழுப்புரம் மாவட்ட போலீசார் சந்தோஷ் குமாரை தாக்கியதாலேயே அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரை தாக்கிய போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு அந்தியூர் மற்றும் மேட்டூர் செல்லும் சாலையில் திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்களும் தொழிலாளர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்..இதனை தொடர்ந்து சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது..இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.