ETV Bharat / state

'ஹைய்யா..விட்டாச்சு லீவு' - காலாண்டு விடுமுறையால் உற்சாகமடைந்த மாணவர்கள்! - காலாண்டு விடுமுறை ஆரம்பம், மாணவர்கள் உற்சாகம

ஈரோடு : அரசுப் பள்ளியில் காலாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை நாட்கள் தொடங்கப்பட்டதால், புளியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் உற்சாகத்துடன் வீட்டிற்குச் சென்றனர்.

காலாண்டு விடுமுறையால் மாணவிகள் மகிழ்ச்சி
author img

By

Published : Sep 24, 2019, 10:39 AM IST

தமிழகத்தில் உள்ள அரசு, தனியார்ப் பள்ளிகள் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டு தற்போதுவரை வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், செப்டம்பர் மாதத்தில் ஆரம்பக்கல்வி முதல் மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவர்கள் வரை அனைவருக்கும் காலாண்டுத் தேர்வு நடந்து நேற்றுடன் முடிவடைந்தது. செப்டம்பர் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை, இந்த காலாண்டுத்தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது.

காலாண்டு விடுமுறையால் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பும் மாணவிகள்

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை தேர்வு முடிந்து வீடு திரும்பிய மாணவிகள் விடுமுறையைக் கழிக்க உற்சாகத்துடன் தங்களது வீடுகளுக்குத் திரும்பினர். பெரும்பாலான மாணவிகள் உறவினர்கள் வீட்டுக்குச் செல்வதாகவும், விடுமுறையைப் பயனுள்ளதாக கழிக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து மேளதாளம் முழங்க வரவேற்பு!

Intro:Body:tn_erd_07_sathy_school_student_byte_tn10009
tn_erd_07_sathy_school_student_vis_tn10009

அரசுப்பள்ளியில் காலாண்டு தேர்வு முடிந்து 10 விடுமுறை : விடுமுறை கொண்டாடும் பள்ளி மாணவிகள்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டு தற்போதுவரை வகுப்புகள் நடத்தப்பட்டன. செப்டம்பர் மாதத்தில் ஆரம்பக்கல்வி முதல் மேல்நிலை க்கல்வி பயிலும் மாணவர்கள் வரை அனைத்து மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு நடைபெற்றது. கடந்த வாரம் துவங்கிய தேர்வு இன்றுடன் முடிவடைந்தது. செப் 24ம் தேதி முதல் ஆக் 3ம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. திங்கள்கிழமை தேர்வு முடிந்து வீடு திரும்பிய மாணவிகள் விடுமுறையை கழிக்க உற்சத்துடன் வீட்டுக்கு திரும்பினர். பெரும்பாலான மாணவிகள் உறவினர்கள் வீட்டுக்கு செல்வதாகவும் விடுமுறை பயனுள்ளதாக மாற்றுவதாவும் தெரிவித்தனர். பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவிகள் விடுமுறை மகிழ்ச்சியுடன் சக தோழிகளுடன் சென்றனர்.

பேட்டி, பள்ளி மாணவி, புன்செய் புளியம்பட்டி
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.