ETV Bharat / state

இலங்கை குண்டு வெடிப்பு: மௌன அஞ்சலி செலுத்திய ஈரோடு மக்கள் - people pays condolescence to lankan bomb attack victims

ஈரோடு: இலங்கை குண்டு வெடிப்பில் பலியான மக்களுக்கு ஈரோடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மௌன அஞ்சலி
author img

By

Published : Apr 26, 2019, 8:31 AM IST

ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் திருநாளன்று இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உட்பட எட்டு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 359 பேர் உயிரிழந்தனர். இது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு தலைவர்கள் மற்றும் மக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தும் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஈரோடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ஈரோடு 25.04.2019
சதாசிவம்

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது

 ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் உள்ள தேவாலயங்கள் நட்சத்திர விடுதிகள் பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்புகள் நடைபெற்றது. தேவாலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்ட குழந்தைகள் பெரியவர்கள் என 200 க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் பலர் இன்று வரை 11 இந்தியர்களும் வெளிநாட்டவர்கள் பலர் உயிரிழந்தது  குறிப்பிடத்தக்கது.இதையடுத்து இந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஈரோட்டில் நடைபெற்றது இதில் ஈரோடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு மெளன அஞ்சலி செலுத்தியும் மெழுகுவர்த்தி ஏந்தியம் அஞ்சலி செலுத்தினர்.. 

Visual send ftp
File name:TN_ERD_01_25_ANJALI_FUNCTION_VISUAL_7204339
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.