ETV Bharat / state

49 வகையான சீர்வரிசையுடன் 23 ஜோடிக்கு இலவச திருமணம்! - Tamil Nadu Housing Minister Su Muthusamy

ஈரோட்டில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 23 திருமண ஜோடிகளுக்கு அமைச்சர் முத்துசாமி இலவச திருமணம் நடத்தி வைத்தார்.

Etv Bharatஈரோட்டில் 23 ஜோடிகளுக்கு சீர்வரிசைகளுடன் இலவச திருமணம்

author img

By

Published : Dec 4, 2022, 12:49 PM IST

ஈரோடு: இந்து சமய அறநிலைய துறை சார்பில் இலவச திருமண விழா திண்டல் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்ற இத்திருமண விழாவில் தமிழ்நாடு வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துக் கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.

மணமக்களுக்கு 3 கிராம் எடையுள்ள திருமாங்கல்யம், கட்டில், மெத்தை, தலையணை, குத்து விளக்கு, பாத்திரங்கள், பழவகைகள் உள்ளிட்ட 49 வகையான சீர்வரிசை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், திருமணத்திற்கு வந்த உறவினர்களுக்கு அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.

ஈரோட்டில் 23 ஜோடிகளுக்கு சீர்வரிசைகளுடன் இலவச திருமணம்

விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் திருமகன் ஈவெரா, சி.சரஸ்வதி, மேயர் நாகரத்தினம், மாவட்ட அறங்காவல்குழு தலைவர் சிவக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

இதையும் படிங்க:காசி தமிழ் சங்கமம்: கோவையில் இருந்து புறப்பட்டது 8-வது ரயில்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.