ETV Bharat / state

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை - Lovers commits suicide on Chipchat campus in erode

ஈரோடு: பெருந்துறை சிப்காட் வளாகத்தில் அடையாளம் தெரியாத காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Lovers commits suicide
Lovers commits suicide
author img

By

Published : Jan 2, 2020, 8:21 AM IST

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த 31ஆம் தேதி இரவு காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பெருந்துறை காவல் துறையினர், இருவரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பின், காதலர்கள் வந்த இருசக்கர வாகனத்தை காவல் துறையினர் சோதனை செய்தபோது, தற்கொலை செய்துகொண்ட அப்பெண்ணின் பெயர் சுகன்யா என்பது தெரியவந்தது. அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எதற்காக தற்கொலை செய்து கொண்டனர்? காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்து கொண்டனரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Lovers commits suicide

புத்தாண்டு தினத்தன்று காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:ஈரோடு ஆனந்த்
ஜன.01

சிப்காட் வளாகத்தில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்திலுள்ள அடர்வனப் பகுதியில் அடையாளம் தெரியாத இளம் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதையடுத்து சடலங்களை மீட்ட பெருந்துறை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தொழிற்சாலையையொட்டி 100 ஏக்கர் பரப்பளவில் அடர்வனமும் உள்ளது.

இந்த நிலையில் நேற்றிரவு சிப்காட் வளாகத்திலுள்ள அடர்வனப் பகுதியில் இளம் காதல் ஜோடியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பெருந்துறை காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பெருந்துறை வருவாய்த் துறையினருடன் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று அடர்வனப்பகுதியில் மரமொன்றில் தூக்கிட்டு 24 மணி நேரத்திற்கு மேல் ஆகியிருக்கும் என்றும், மரத்தில் பாரம் தாங்காமல் கீழே விழுந்து கிடந்த இளம் ஜோடியினரின் சடலங்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இளம் ஜோடியினர் கொண்டு வந்திருந்த பைகளில் சோதனையிட்ட காவல்துறையினர் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் பெயர் சுகன்யா என்பதை மட்டும் தெரிந்து கொண்டனர். Body:தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், எதற்காக தற்கொலை செய்து கொண்டனர். காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்து கொண்டனரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Conclusion:புத்தாண்டு தினத்தன்று திட்டமிட்டு தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடியின் மரணம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.