ETV Bharat / state

லாட்டரி சீட்டுகளை விற்ற 3 பேர் கைது! - three persons arrest selling lottery seat

ஈரோடு: சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Erode
lottery seat sellers arrest
author img

By

Published : Dec 16, 2019, 3:15 PM IST

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி - மாதம்பாளையம் சாலையில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்கப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த இருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்தபோது செங்குந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஜியாவுல்லா, மறைமலை அடிகள் வீதியை சேர்ந்த முகமது யூசுப் என்பது தெரிய வந்தது.

இதேபோல் சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டப்பநாயக்கன்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்க முயன்ற மாரியப்பன் என்பவரை சத்தியமங்கலம் காவல் துறையினர் கைது செய்தனர்.

லாட்டரி சீட்டுகளை விற்ற 3 பேர் கைது

தமிழ்நாடு முழுவதும் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்கத் தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி லாட்டரி விற்பனை செய்த 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

இதையும் படிக்க: திருச்சியில் தொடர் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Intro:Body:tn_erd_04_sathy_lottery_arrest_vis_tn10009

சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். புஞ்சைபுளியம்பட்டி மாதம்பாளையம் சாலையில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு லாட்டரி சீட்டுகளை விற்பதற்காக வைத்திருந்த இருவரை போலீசார் அழைத்து வந்து விசாரித்தபோது செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்த ஜியாவுல்லா, மறைமலை அடிகள் வீதியை சேர்ந்த முகமது யூசுப் என்பது தெரிய வந்தது. இதேபோல் சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டப்பநாயக்கன்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்க முயன்ற மாரியப்பன் என்பவரை சத்தியமங்கலம் போலீசார் கைது செய்தனர். தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 3 பேர் மீதும் வழக்கு பதிந்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.