ETV Bharat / state

கனமழையால் வணிக நிறுவனங்கள் பாதிப்பு!

ஈரோடு: சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒருமணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழையால், வணிக நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளது.

தொடர்ந்து பெய்த கனமழை
author img

By

Published : Aug 24, 2019, 11:08 AM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து குளிர்ந்த காற்று வீசியதால் மழை பெய்யத் தொடங்கியது.

ஒருமணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழை.

அரைமணி நேரம் லேசாக பெய்யத்தொடங்கிய மழை பின்னர் பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது, இதனால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியது.

ஒருமணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழையால் வணிக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் மழையில் சிக்கிக்கொண்டனர்.

கனமழை பெய்து வந்ததையொட்டி சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Intro:Body:
tn_erd_06_sathy_heavy_rain_vis_tn10009

சத்தியமங்கலத்தில் ஒரு மணி நேரம் பலத்த மழை: சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒருமணி நேரம் மழை பெய்தது.

சத்தியமங்கலம் பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மழை பெய்த நிலையில் இன்று மீண்டும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சத்தியமங்கலம் பகுதியில் வான்மேகங்கள் கறுத்து குளிர்ந்த காற்று வீசியதால் மழை பெய்யத்தொடங்கியது. அரைமணி நேரமாக லேசாக பெய்யத்தொடங்கிய மழை பின்னர் பலத்த மழையாக கொட்டித் தீர்த்து. வாகனங்கள் இயக்க முடியாமல் மெதுவாக ஊர்ந்து சென்றன. திடீரென அமையாக ஆரவாரமின்றி பெய்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஒருமணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால் வணிக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. கிருஷண் ஜெயந்தி விழாவையொட்டி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மழையில் சிக்கிக்கொண்டனர். மழையால் சத்தியமங்கலத்தில் இதமான சூழல் நிலவியது. மழை பெய்ததால் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.