ETV Bharat / state

ரசாயன கழிவு நீர் கலந்து மீன்கள் உயிரிழப்பு

ஈரோடு: சத்தியமங்கலம் பகுதியில் மீன் பண்ணையில் காகித ஆலை ரசாயனக் கழிவு நீர் கலந்ததால் மீன்கள் உயிரிழந்தன.

Erode Fishes death
Chemical waste water fishes death
author img

By

Published : Jan 28, 2020, 7:07 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் வாழை, மல்லி போன்ற பயிர்கள் சாகுபடி செய்து வந்தார், கடந்த சில ஆண்டுகளாக விவசாய நிலத்தை சுற்றியுள்ள காகித ஆலை கழிவுகளால் விவசாய சாகுபடி பாதிக்கப்படுவதால் மாற்று தொழிலாக விவசாயம் சார்ந்த பண்ணையில் மீன் வளர்ப்பு தொழிலை மேற்கொண்டார்.

இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பண்ணையில் குட்டை அமைத்து அதில் 4 ஆயிரம் கட்லா, ரோகு போன்ற மீன்குஞ்சுகளை வளர்த்துவந்தார், இந்நிலையில் இன்று காலை மீன் பண்ணைக்கு சென்றப்போது மீன் பண்ணையில் மீன்கள் இறந்து மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

ரசாயன கழிவு நீர் கலந்து மீன்கள் உயிரிழப்பு

மீன் பண்ணைக்கு செலுத்தும் நீரை ஆய்வு செய்தபோது அதில் அருகில் உள்ள காகித ஆலை ரசாயன கழிவால் மீன்கள் உயிரிழந்தது தெரியவந்தது. விவசாய நிலங்களை சுற்றியுள்ள ரசாயன ஆலைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாற்று தொழில் செய்தும்கூட இழப்பீடுகளை சரி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

விவசாயி தங்கராஜ் பேட்டி

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரித்து அனுப்ப வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: இளைஞர்கள் உயிரிப்பு: கல்லட்டி அருவிக்குச் செல்ல தடை

Intro:tn_erd_02_sathy_fish_death_byte_tn10009 மீன் பண்ணை உரிமையாளர் கனகராஜ்

Body:சத்தியமங்கலம் அருகே காகித ஆலை ரசாயனக் கழிவு கலந்து மீன்கள் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் இவர் வாழை மல்லி போன்ற பயிர்கள் சாகுபடி செய்து வந்தார் கடந்த சில ஆண்டுகளாக விவசாய நிலத்தை சுற்றியுள்ள காகித ஆலை கழிவுகளால் விவசாய சாகுபடி பாதிக்கப்படுவதாக மாற்று தொழிலாக விவசாயம் சார்ந்த பண்ணையில் மீன் வளர்ப்பு தொழிலை மேற்கொண்டார் இதற்காக பண்ணை குட்டை அமைத்து அதில் 4000 கட்லா ரோகு போன்ற மீன்குஞ்சுகளை வளர்த்தார் கடந்த சில மாதங்களாக மீன் குஞ்சுகளுக்கு உணவளித்து பராமரித்து வந்தார் இந்நிலையில் இன்று மீன் பண்ணைக்கு சென்றபோது மீன் பண்ணையில் மீன்கள் செத்து மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் உடனே மீன் பண்ணைக்கு செலுத்தும் நீரை ஆய்வு செய்தபோது அதில் ரசாயனம் கலந்த நுரையுடன் காகித ஆலை கழிவு நீர் நிலத்தடி நீர்மட்டம் கலந்து வருவதை பார்த்தார் இந்த ரசாயன கழிவால் மீன்கள் உயிரிழந்தது என்பது தெரிந்தது தோட்டத்தை சுற்றியுள்ள ஆடைகளால் தனக்கு மீன் குஞ்சுகள் உயிரிழந்து இழப்பு ஏற்பட்டதாக நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாய துறையிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார் விவசாயத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாற்று தொழில் செய்தும் கூட இழப்பீடுகளை சரி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து ஆடைகளில் வெளியேறும் கழிவு நீரை சுத்திகரித்து அனுப்ப வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.