ETV Bharat / state

காந்தியின் சிலைக்கு கதர் நூல் மாலை அணிவித்த ஈரோடு ஆட்சியர்! - ganthi_jayanthi_special

ஈரோடு: மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளில் அவரது திருவுருவச் சிலைக்கு கதர் நூல்களாலான மாலையை அணிவித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் மரியாதை செலுத்தினார்.

khadi-craft-sale-in-erode
author img

By

Published : Oct 3, 2019, 5:06 AM IST

நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீத்த மகாத்மா காந்தியின் 150அவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதன் ஒருபகுதியாக ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் கலந்துகொண்டு காந்தியின் திருவுருவச் சிலைக்கு கதர் நூல்களாலான மாலையை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன்

இதனைத் தொடர்ந்து காதி கிராப்ட் (Khadi Craft) நிறுவனத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்தை திறந்து வைத்த ஆட்சியர், அங்குள்ள கதர் ஆடைகளை பார்வையிட்டார். பின்னர், தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இதையும் படிக்க: காந்தி 150: ஈடிவி பாரத்தின் காந்தி சிறப்புப் பாடல்

Intro:ஈரோடு ஆனந்த்
அக்.02

தீபாவளி கதர் சிறப்பு விற்பனை - மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு கதர் நூல் மாலையை அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையையும் தொடங்கி வைத்தார்.

Body:நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய உயிர் நீத்த மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் கலந்து கொண்டு காந்தியின் திருவுருவச் சிலைக்கு கதர் நூல்களால் ஆன மாலையை அணிவித்தும், மலர் மாலைகளை அணிவித்தும் பூக்களைத் தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து காதி கிராப்ட் நிறுவனத்தில் மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்தை திறந்து வைத்த ஆட்சியர் அங்குள்ள கதர் ஆடைகளை பார்வையிட்டார். பின்னர், தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்து முதல் விற்பனைகளையும் தொடங்கி வைத்தார்.

Conclusion:மேலும் சர்வோதயப் பொருட்களையும் பார்வையிட்டு வீட்டிற்குத் தேவையான கதர் கிராமத் தொழில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களையும் வாங்கினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.