ETV Bharat / state

தீரன் சின்னமலைக்கு வெண்கல சிலை - அமைச்சர் செங்கோட்டையன் - வெண்கல சிலை

ஈரோடு: தீரன் சின்னமலைக்கு வெண்கல சிலை அமைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Breaking News
author img

By

Published : Aug 4, 2019, 2:46 AM IST

ஈரோடு மாவட்டம் அரச்சலுார் அருகே ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் ஆடிப்பெருக்கு விழா நடைபெற்றது. இவ்விழாவை ஆட்சியர் சி.கதிரவன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் மாலை அணிவித்து, தொடங்கி வைத்தனர்.

விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தீரன் சின்னமலையின் சுதந்திர போராட்ட உணர்வுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 1996ஆம் ஆண்டு சென்னை கிண்டியில், தீரன் சின்னமலைக்கு சிலை அமைத்தார்.

இதனைத் தொடர்ந்து ஓடாநிலையில், மணிமண்டபம் அமைத்து, ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. விரைவில் அவருக்கு வெண்கல சிலை வளாகத்தில் அமைக்கப்பட உள்ளது.

DHEERAN CHINNAMALAI STATUE  APRIL 17  EDUCATION MINISTER SENKOTAIYAN  AADI FESTIVAL  வெண்கல சிலை  தீரன் சின்னமலை
ஆடிப்பெருக்கு விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார்

ஏப்., 17 ல் தீரன் சின்னமலை பிறந்த நாளில், தமிழக முதலமைச்சரால், அச்சிலை திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

  • 1,642 கோடி மதிப்பில் அத்திக்கடவு – அவினாசி திட்டம்.
  • 40,000 கோடி மதிப்பில் கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம்.
  • பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணனி திட்டம்

இதுபோன்று தமிழ்நாடு மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு செயல்களையும், திட்டங்களையும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது என கூறினார்.

Intro:tn_erd_06_sathy_theeran_chinnamalai_photo_tn10009

தீரன் சின்னமலைக்கு வெண்கல சிலை; ஏப்., 17 ல் முதல்வர் திறக்க ஏற்பாடு

ஈரோடு மாவட்டம் அரச்சலுார் அருகே ஓடாநிலையில் உள்ள மணிமண்டபத்தில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா நடந்தது.
காலை, 7:00 மணிக்கு கலெக்டர் சி.கதிரவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாலை அணிவித்து, அரசு விழா துவங்கியது.
எம்.எல்.ஏ.,க்கள் சிவசுப்பிரமணி, தனியரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை கிண்டியில், 1996ல் தீரன் சின்னமலைக்கு சிலை அமைத்து, தீரன் சின்னமலையின் சுதந்திர போராட்ட உணர்வுக்கு மரியாதை செய்தார். ஓடாநிலையில், மணிமண்டபம் அமைத்து, ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளில் அரசு விழாவாக எடுக்கப்படுகிறது.
விரைவில் அவருக்கு வெண்கல சிலை அமைத்து, இதே வளாகத்தில் அமைக்கப்பட உள்ளது. ஏப்., 17 ல் தீரன் சின்னமலை பிறந்த நாளில், தமிழக முதல்வரால், அச்சிலை திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த அரசு தமிழக மக்களின் நலனுக்காக ஒவ்வொரு செயல்கள், திட்டங்களையும் வகுத்து வருகிறது. மேல்நிலை படிக்கும் மாணவர்களுக்கு இந்தாண்டு, 45 லட்சம் லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 20 லட்சம் டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்திக்கடவு – அவினாசி திட்டம், 1,642 கோடி ரூபாயில் திட்டமிடப்பட்டு, அதற்கான தொடர் பணிகள் பல்வேறு நிலைகளில் நடந்து வருகிறது. கோதாவரி – காவிரி இணைப்பு திட்டம், 40,000 கோடியில் நிறைவேற்ற பணிகள் நடந்து வருகிறது. ஆனால், எதிர் கட்சிகள் அரசின் திட்டங்களை குறை கூறி வருகின்றனர். அவர்களது ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்படாத பல திட்டங்கள், அ.தி.மு.க., அரசில் செயல்படுத்தப்படுவதை மக்கள் அறிவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

Body:தீரன் சின்னமலைக்கு வெண்கல சிலை; ஏப்., 17 ல் முதல்வர் திறக்க ஏற்பாடு
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.