ETV Bharat / state

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மது அருந்தும் திமுக பிரமுகர்- வைரலான வீடியோ - மது அருந்தும் அரசியல் பிரமுகர்

ஈரோடு: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரமுகர் அமர்ந்து மது அருந்தும் வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.

மது அருந்தும் அரசியல் பிரமுகர்
author img

By

Published : May 2, 2019, 9:13 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ளது செண்பகபுதூர். இந்த ஊரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று இரவு சிலர் அமர்ந்து மது அருந்துவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது.

மது அருந்தும் திமுக பிரமுகர்

தகவலின் பேரில் அங்கு சென்ற பார்த்த போது, திமுக பிரமுகர் சதாசிவம் மற்றும் ஊராட்சி அலுவலக உதவியாளர் ராஜேஷ் கன்ணன் ஆகியோர் இருவரும் மது அருந்தி கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களை பிடித்து காவல் துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் செண்பகபுதூருக்கு வந்த காவல் துறையினர், இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மதுக்குடித்தவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து, இருதரப்பையும் சமதானம் பேசி காவல் துறையினர் கூட்டத்தை கலைத்தனர். இந்நிலையில் தற்போது மது அருந்திய வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.

செண்பகபுதூர் ஊராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் மது அருந்தியதாக வாட்ஸ் ஆப் இல் வைரலாக பரவும் வீடியோ
நடவடிக்கை கோரி கிராமமக்கள் போராட்டம்

டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216

TN_ERD_SATHY_02_02_ILLEGAL_BAR_VIS_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே செண்பகபுதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்படுகிறது மே தினமான நேற்று இரவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிலர் மது அருந்துவதாக அப்பகுதி பொது மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது சம்பவ இடத்திற்கு சென்ற பொதுமக்கள் அலுவலத்தில் மது அருந்திக் கொண்டிருந்த செண்பக புதூர் திமுக பிரமுகர் சதாசிவம் மற்றும் ஊராட்சி அலுவலக கிளார்க் ராஜேஷ் கன்ணன் ஆகியோர் இருவரையும் கையும் களவுமாக பிடித்து விசாரித்த போது திமுக ஊராட்சி செயலாளர் சதாசிவம் தான் மது அருந்தவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டார் பின்னர் தனியாக சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் வஹாப் யிடம் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.அது தொடர்பான ஊராட்சி அலுவலகத்தில் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் ஊராட்சி அலுவலகத்தில் மது பாட்டில் குவிந்து கிடப்பதையும் பொதுமக்கள் புகார் மனுவாக அதிகாரிகளுககு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மது அருந்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செண்பகபுதூர ஊராட்சி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த ஊராட்சி ஒன்றிய அலுவலர் மூர்த்தி இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். 

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.