ETV Bharat / state

மதுபோதையில் குத்தாட்டம் போட்ட தொண்டர்கள் - கலாய்த்த செங்கோட்டையன் - Sengottaiyan funny speech

மதுபோதையில் குத்தாட்டம் போட்ட அதிமுக தொண்டர்களை பார்த்து முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் நகைச்சுவையாக பேசினார்.

மதுபோதையில் குத்தாட்டம் போட்ட தொண்டர்கள் - கலாய்த்த செங்கோட்டையன்

author img

By

Published : Sep 22, 2022, 10:01 AM IST

ஈரோடு: சத்தியமங்கலத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுக்கூட்டம் நேற்று (செப் 22) நடைபெற்றது. பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது தொண்டர்கள் சிலர், குடிபோதையில் விசில் அடித்து சத்தம் போட்டனர். இதனையடுத்து பேசிய செங்கோட்டையன், “இப்படி பண்ணினால் என்னால் தொடர்ந்து பேச முடியாது.

மதுபோதையில் குத்தாட்டம் போட்ட தொண்டர்கள் - கலாய்த்த செங்கோட்டையன்

இப்படி குவார்ட்டர் போட்டுக்கொண்டு ஆடினால் உங்கள் வீட்டில் மட்டுமல்ல, அம்மா உணவகத்தில் கூட இட்லி வாங்க முடியாது” என பேசினார்.

இதையும் படிங்க: 2,500 பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதம் - தேர்தல் ஆணையத்தில் வழங்கிய ஈபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.