ETV Bharat / state

குடிக்கும் தண்ணீரில் புழுக்கள்! பொதுமக்கள் ஆவேசம்! - திண்டுக்கல்

திண்டுக்கல்:  ஆயக்குடியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் குடிநீரில் புழுக்கள் இருப்பதாக கூறி பொதுமக்கள் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

drinking water inside worms
author img

By

Published : Aug 29, 2019, 9:55 PM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி பேரூராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. அதில் பழனி மாவட்ட ஆட்சியர் உமா, வட்டாட்சியர் பழனிசாமி ஆகியோர் முகாமை தொடங்கிவைத்தனர்.

முகாமில் பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளுக்கு மனுக்கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து, முகாமில் ஆயக்குடியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் குடிநீரில் புழுக்கள் வருவதாகக் கூறி பாட்டிலில் தண்ணீரை எடுத்துவந்து அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆயக்குடி பேரூராட்சி அலுவலர்கள் கூறுகையில், ஆயக்குடியில் விநியோகிக்கப்படும் குடிநீர் மிகவும் பாதுகாப்பானது, குடிக்க தகுதியானது என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சான்று அளித்துள்ளது.

இதனால் குடிநீரில் புழுக்கள் வராது. பொதுமக்கள் அச்சமின்றி குடிநீரை பயன்படுத்தலாம். குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க 50லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் பாட்டிலில் குடிநீருடன் வந்து வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Intro:திண்டுக்கல். 28.08.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி பழனியருகே ஆயக்குடியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் குடிநீரில் புழுக்கள் இருப்பதாக தெரிவித்து பொதுமக்கள் குடிநீரை எடுத்துவந்ததால் பரபரப்பு .

பெரும் பரபரப்புBody:திண்டுக்கல். 28.08.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

பழனியருகே ஆயக்குடியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் குடிநீரில் புழுக்கள் இருப்பதாக தெரிவித்து பொதுமக்கள் குடிநீரை எடுத்துவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே உள்ள ஆயக்குடி பேருராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் சிறப்புமுகாம் நடைபெற்றது. பழனி சார் ஆட்சியர் உமா மற்றும் பழனி வட்டாட்சியர் பழனிச்சாமி ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர். முகாமில் பொதுமக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு மனுக்கொடுத்தனர். முகாமில் ஆயக்குடியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் குடிநீரில் புழுக்கள் வருவதாகக் கூறி பாட்டிலில் தண்ணீரை எடுத்துவந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆயக்குடி பேரூராட்சி அதிகாரிகள் குடிநீரில் புழுக்கள் வராது என்றும், ஆயக்குடி பேரூராட்சியில் வினியோகிக்கப்படும் குடிநீர் மிகவும் பாதுகாப்பானது என்றும், குடிக்க தகுதியானது என்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சான்று அளித்துள்ளதாகவும், பொதுமக்கள் அச்சமின்றி குடிநீரை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தனர். மேலும் ஆயக்குடி பேரூராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க முடிவுசெய்யப்பட்டு 50லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் பாட்டிலில் குடிநீருடன் வந்து வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.Conclusion:திண்டுக்கல். 28.08.19
பழனியருகே ஆயக்குடியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் குடிநீரில் புழுக்கள் இருப்பதாக தெரிவித்து பொதுமக்கள் குடிநீரை எடுத்துவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.