ETV Bharat / state

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்!

திண்டுக்கல்: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
author img

By

Published : Jun 8, 2019, 5:00 PM IST

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

இதில் பேசிய தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், "ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள், இடம் மாறுதல்கள் உள்ளிட்ட அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். மேலும், கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் அரசின் நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதை நிறுத்த வேண்டும்" என்று கூறினார்.

Intro:திண்டுக்கல் 7.6.19

திண்டுக்கல்லில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Body:ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் மற்றும் இடம் மாறுதல்கள் உள்ளிட்ட அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். மேலும், கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் தமிழக அரசின் நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதை நிறுத்த வேண்டும்" என்று கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.