ETV Bharat / state

கடைசியாக ஒருமுறை வெளிநாடுகளைச் சுற்றவே அமைச்சர்கள் இப்போது சென்றுள்ளனர் - அதியமான்

திண்டுக்கல்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அமைச்சர்களும் கடைசியாக ஒருமுறை வெளிநாடுகளைச் சுற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு சுற்றிவருவதாக ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் அதியமான் விமர்சித்துள்ளார்.

Adhiyamaan
author img

By

Published : Sep 8, 2019, 5:03 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் மாநில அளவிலான ஆதித்தமிழர் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் மத்திய அரசு மெதுவாக விஷத்தை பரப்பிவருகிறது. அதை தமிழ்நாடு அரசும் ஆதரித்து வருவதை ஆதித்தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது. அஞ்சல்துறையைத் தொடர்ந்து ரயில்வே துறையிலும் மத்திய அரசு இந்தியைத் திணித்தது வருகிறது" என்று விமர்சித்தார்.

அதியமான் செய்தியாளர்கள் சந்திப்பு

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அமைச்சர்களும் சுற்றுலா சென்றுள்ளனர். ஏதோ கடைசியாக ஒருமுறை வெளிநாடுகளைச் சுற்றிக்கொள்ளலாம் என்ற ஒரே எண்ணத்தோடு சுற்றி வருகின்றனர்" என்று காட்டமாக விமர்சித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் மாநில அளவிலான ஆதித்தமிழர் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் மத்திய அரசு மெதுவாக விஷத்தை பரப்பிவருகிறது. அதை தமிழ்நாடு அரசும் ஆதரித்து வருவதை ஆதித்தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது. அஞ்சல்துறையைத் தொடர்ந்து ரயில்வே துறையிலும் மத்திய அரசு இந்தியைத் திணித்தது வருகிறது" என்று விமர்சித்தார்.

அதியமான் செய்தியாளர்கள் சந்திப்பு

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அமைச்சர்களும் சுற்றுலா சென்றுள்ளனர். ஏதோ கடைசியாக ஒருமுறை வெளிநாடுகளைச் சுற்றிக்கொள்ளலாம் என்ற ஒரே எண்ணத்தோடு சுற்றி வருகின்றனர்" என்று காட்டமாக விமர்சித்தார்.

Intro:இன்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் மாநில அளவிலான ஆதித்தமிழர் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது அதில் கலந்து கொண்ட பேரவையின் நிறுவன தலைவர் அதியமான் செய்தியாளரை சந்தித்தார்


Body:திண்டுக்கல் 08.09.19
பதிலி செய்தியாளர் எம். பூபதி

திண்டுக்கல் ஒட்டன் சத்திரத்தில் மாநில அளவிலான ஆதித்தமிழர் பேரவையின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அதில் கலந்து கொண்ட அப் பேரவையின் நிறுவன தலைவர் அதியமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில்.

தமிழகத்தில் மெதுவாக விஷத்தை மத்திய அரசு பரப்பி வருகிறது அதோட இணைந்து தமிழக அரசும் ஆதரித்து வருவதை ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது

அதேபோல் அஞ்சல்துறையில் இந்தியை மத்திய அரசு திணித்தது தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியதால் பிறகு அஞ்சல் துறையில் தமிழைக் கொண்டு வந்தது அதே நிலைமை தான் தற்போது ரயில்வே துறையில் நடைபெற்று வருகிறது அதையும் ஆதித்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களும் சுற்றுலா சென்றுள்ளனர் ஏதோ கடைசியாக ஒருமுறை வெளிநாடுகளை சுற்றிக் கொள்ளலாம் என்ற ஒரே எண்ணத்தோடு சுற்றி வருகின்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சரும் பா சிதம்பரத்தின் மீது எப்படியாவது வழக்கு பதியப்பட்டு அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று மத்திய அரசு திகார் சிறையில் அடைத்துள்ளது அதற்கான காரணம் அவர் தமிழர் என்பதால் நிச்சயமாக அவரை விமர்சிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது அதை தமிழக மக்கள் விரைவில் அதற்கான தண்டனையை மத்திய அரசுக்கு தருவார்கள் பழிவாங்கும் நோக்கத்தோடு தமிழகத்தை சேர்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சிதம்பரத்தின் மீது எந்த ஒரு முதல் குற்றபதிரிகை பதிய படாமலும் அவர் குற்றவாளி என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் மத்திய அரசு அவரை சிறையில் அடைத்து வேடிக்கை பார்த்து வருகிறது அதையும் ஆயத்தீர்வை வன்மையாக கண்டிக்கிறது எனவும்.
இந்த ஆர்எஸ்எஸ் என்பது தமிழகத்தில் வரலாற்றை மாற்றி அமைக்க மட்டுமே இருந்து வருகிறது பாரதியாரின் தலைப்பை காவி நிறத்திற்கு மாற்றியுள்ளனர் கடந்த சில வருடங்களுக்கு முன்பே திருவள்ளுவர் பூணூல் அணிந்து இருந்ததை முன்னாள் முதலமைச்சர் திமுக தலைவருமான தலைவர் கலைஞர் அவர்கள் வந்த பின்பு தான் அதிகம் மாற்றினார்.
சுதந்திரப் போராட்ட விடுதலைப்போரில் ஆர் எஸ் எஸ்ஸின் பங்கு கூட கிடையாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று பாடப்பிரிவில் கூட பல்வேறு முறைகேடுகள் செய்து வருகின்றனர் என்பதை நிச்சயமாக இந்த ஆயத்தில் பெருமையை வன்மையாக கண்டிக்கிறது என

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 1100 பேரவை நிறுவனத் தலைவர் அதிகமானவர்கள் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்.


Conclusion:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மாநில அளவிலான ஆதித்தமிழர் பேரவையின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அதில் கலந்துகொண்டு அப் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
இது குறித்த செய்தி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.