ETV Bharat / state

மோடி அரசு ஒரு கார்ப்ரேட் கைக்கூலி - ஸ்டாலின் தாக்கு - CAMPAIGN

திண்டுகல்: மோடி அரசு ஒரு கார்ப்ரேட் கைக்கூலி அரசாக இருப்பதால்தான், அது எப்போதுமே முதலாளிகளின் குரலை எதிரொலிக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மோடி அரசு ஒரு கார்ப்பரேட் கைக்கூலி அரசு-ஸ்டாலின் தாக்கு
author img

By

Published : Mar 27, 2019, 7:54 AM IST

திண்டுக்கல்லில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சார கூட்டம் மணிக்கூண்டு அருகே நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் வேலுச்சாமி மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சவுந்தரபாண்டியன் இருவரையும் ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய ஸ்டாலின், "தென்னகத்தின் குருசேத்திரம் என அழைக்கப்படும் திண்டுக்கல்தான் நான் அதிகம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஊராகும். ஆனால் தற்போது திண்டுக்கல் என்றால் ஒரு கோமாளியின் நினைவுதான் வருகிறது. சிந்துபாத் தொடர்கதை போல அமைச்சர் சீனிவாசனின் காமெடி நாள்தோறும் நம்மை சிரிக்க வைக்கக்கூடியது.

ஏனெனில் அவர் விஞ்ஞானிகளின் அறிவுக்கு இணையாக போட்டி போடக்கூடிய அதிமேதாவி. அவரைப் போல யோசிக்க அவரால் மட்டுமே முடியும். அவர் எப்போதுமே இப்படித்தானா? இல்லை இப்போது அப்படித்தானா என்பது புரியவில்லை. இந்த கோமாளி ஒரு புறம் என்றால் மறுபுறம் ஊழல்வாதி வேலுமணி, தங்கமணி மற்றும் விஜயபாஸ்கர். இப்படி ஒரு புறம் கோமாளி மறுபுறம் ஊழல்வாதி என அதிமுக இருக்கின்றது.

இதன் தலைமையில் உள்ள எடப்பாடி பதவிக்காக சசிகலா காலில் விழுந்து தவிழ்ந்த மண்புழு. காலில் விழுந்து கைப்பற்றிய ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள மோடியை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்தவர்.

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் மற்றும் பெண்களை பாதுகாப்பதில் தோல்வி அடைந்துள்ளது முக்கியமாக பெண்கள் விஷயத்தில் அது பகிரங்கமாகவே தெரிகிறது. பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் எங்கள் கட்சி மீது குற்றம் சுமத்தும் அதிமுகவிற்கு திராணி இருந்தால் முறையான விசாரணை நடத்துங்கள். யார் குற்றவாளி என்பதை மக்கள் அறியட்டும்.

மேலும் மோடி அரசு ஒரு கார்ப்ரேட் கைக்கூலி அரசு. அதனால்தான் அது எப்போதுமே முதலாளிகளின் குரலை எதிரொலிக்கிறது என கடுமையாக தாக்கினார். இதற்கு முடிவு கட்ட வருகின்ற தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களித்து தமிழ் சமூகத்தின் இதய சூரியன் இடம் பெறச் செய்து நம் கையில் மாநில ஆட்சி நம் கை காட்டுவது மத்தியில் ஆட்சி என்ற நிலையை உருவாக்குவோம்" என கூறினார்.

மோடி அரசு ஒரு கார்ப்ரேட் கைக்கூலி அரசு-ஸ்டாலின் தாக்கு

Intro:திண்டுக்கல் 26.3.19

வருகின்ற தேர்தலில் அத்தனை பேரும் திமுகவிற்கு வாக்களித்து உதயசூரியன் தமிழ்ச் சமூகத்தின் இதயசூரியன் என்பதை உணர்த்த வேண்டும்: ஸ்டாலின் பேச்சு

Body:திண்டுக்கல்லில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மணிக்கூண்டு அருகே நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் வேலுச்சாமி மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சௌந்தரபாண்டியன் இருவரையும் ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய ஸ்டாலின், "தென்னகத்தின் குருசேத்திரம் என அழைக்கப்படும் திண்டுக்கல் தான் நான் அதிகம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஊராகும். ஆனால் தற்போது திண்டுக்கல் என்றால் ஒரு கோமாளியின் நினைவு தான் வருகிறது. சிந்துபாத் தொடர்கதை போல அமைச்சர் சீனிவாசனின் காமெடி நாள்தோறும் நம்மை சிரிக்க வைக்கக்கூடியது.

ஏனெனில் அவர் விஞ்ஞானிகளின் அறிவுக்கு இணையாக போட்டி போடக்கூடிய அதிமேதாவி. அவரைப் போல யோசிக்க அவரால் மட்டுமே முடியும். அவர் எப்போதுமே இப்படித்தானா? இல்லை இப்போது அப்படித்தானா என்பது புரியவில்லை. இந்த கோமாளி ஒரு புறம் என்றால் மறுபுறம் ஊழல்வாதி வேலுமணி, தங்கமணி மற்றும் விஜயபாஸ்கர். இப்படி ஒரு புறம் கோமாளி மறுபுறம் ஊழல்வாதி என அதிமுக இருக்கின்றது.

இதன் தலைமையில் உள்ள எடப்பாடி பதவிக்காக சசிகலா காலில் விழுந்து தவழ்ந்த மண்புழு. காலில் விழுந்து கைப்பற்றிய ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள மோடியை வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்தவர்.

மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் மற்றும் பெண்களை பாதுகாப்பதில் தோல்வி அடைந்துள்ளது முக்கியமாக பெண்கள் விஷயத்தில் அது பகிரங்கமாகவே தெரிகிறது. பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் எங்கள் கட்சி மீது குற்றம் சுமத்தும் அதிமுகவிற்கு திராணி இருந்தால் முறையான விசாரணை நடத்துங்கள். யார் குற்றவாளி என்பதை மக்கள் அறியட்டும்.

மேலும் மோடி அரசு ஒரு கார்ப்பரேட் கைக்கூலி அரசு. அதனால்தான் அது எப்போதுமே முதலாளிகளின் குரலை எதிரொலிக்கிறது என கடுமையாக தாக்கினார். இதற்கு முடிவு கட்ட வருகின்ற தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களித்து தமிழ் சமூகத்தின் இதய சூரியன் இடம் பெறச் செய்து நம் கையில் மாநில ஆட்சி நம் கை காட்டுவது மத்தியில் ஆட்சி என்ற நிலையை உருவாக்குவோம்" என கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.