ETV Bharat / state

சாலை விபத்தில் 2 வயது சிறுமி உயிரிழப்பு! - School van kills girl dindigul

திண்டுக்கல்: சகோதரியை பள்ளி வாகனத்தில் இருந்து அழைத்துவர அத்தையுடன் சென்ற 2 வயது சிறுமியின் மீது, தனியார் பள்ளி வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்தார்.

School vehicle accident in Dindigul, சாலை விபத்தில் 2 வயது சிறுமி பலி
author img

By

Published : Oct 24, 2019, 11:49 AM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வாண்டரான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சு. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று இவர்களது உறவினர் சசிகலா மஞ்சுவின் மூத்த குழந்தையை பள்ளியிலிருந்து அழைப்பதற்காக இளைய குழந்தையான மகிழ்மித்ராவுடன் சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக வாகனத்தின் முன் பகுதியில் மகிழ்மித்ரா சென்றுள்ளார். ஓட்டுநர் கவனிக்காமல் வாகனத்தை இயக்கியதால் சிறுமி மீது வாகனம் மோதியது. விபத்தில் சிறுமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

School vehicle accident in Dindigul, சாலை விபத்தில் 2 வயது சிறுமி பலி

தகவலறிந்த குஜிலியம்பாறை காவல் துறையினர் சிறுமியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளி வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: குழந்தையை உற்சாகப்படுத்திய போராட்டக்காரர்கள்!

Intro:திண்டுக்கல். 23.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

சகோதரியை பள்ளி வாகனத்தில் இருந்து அழைத்து வர அத்தையுடன் சென்ற 2 வயது சிறுமி தனியார் பள்ளி வாகனம் மோதி பலி உறவினர்கள் சோகம்

Body:திண்டுக்கல். 23.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

சகோதரியை பள்ளி வாகனத்தில் இருந்து அழைத்து வர அத்தையுடன் சென்ற 2 வயது சிறுமி தனியார் பள்ளி வாகனம் மோதி பலி உறவினர்கள் சோகம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குஜிலியம்பாறை என்ற பகுதியில் உள்ள வாண்டரான்பட்டி என்ற ஊரை சேர்ந்த அண்பழகன் என்ற அரசு பள்ளி ஆசிரியரும் மஞ்சு என்ற தனியார் பள்ளி ஆசிரியையின் மகளுமான மகிழ்மித்ரா என்ற 2 வயது சிறுமி உள்ளார் இச்சிறுமியை அவரது அத்தை சசிகலா என்பவரின் பாதுகாப்பில் விட்டு பெற்றோர்கள் பணிக்கு செல்வது வழக்கம் இந்நிலையில் மகிழ்மித்ராவின் சங்கமித்ரா என்ற சகோதரி D கூடலூர் பகுதியில் உள்ள கரூர் விவேகம் வித்யாலையா என்ற தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருகிறார் தனது சகோதரி யை பள்ளி வாகனத்தில் இருந்து அழைத்து வர தனது அத்தை சசிகலாவுடன் வந்துள்ளார் இதில் எதிர்பாராத விதமாக வாகனத்தின் முன் பகுதியில் சென்றுள்ளார் ஓட்டுநர் கவணிக்காமல் வாகனத்தை இயக்கியதால் சிறுமி மீது வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பலியானார் தகவலரிந்த குஜிலியம்பாறை போலீசார் சிறுமியின் சடலத்தை கைபற்றி அரசு மருத்துவ மணைக்கு அனுப்பிவைத்து பள்ளிவாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை செய்துவருகிறார்கள் சகோதரியை பள்ளியில் இருந்து அழைத்து வர சென்ற சிறுமி வாகன விபத்தில் பலியான சம்பவம் உறவினர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியதுConclusion:திண்டுக்கல். 23.09.19
சகோதரியை பள்ளி வாகனத்தில் இருந்து அழைத்து வர அத்தையுடன் சென்ற 2 வயது சிறுமி தனியார் பள்ளி வாகனம் மோதி பலி உறவினர்கள் சோகம்
குறித்த செய்தி
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.