ETV Bharat / state

திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு புதிய சொந்த கட்டடங்கள்! - District Court Judge Ambika

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கிவந்த நீதிமன்த்திற்கு அரசு கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. புதிய கட்டங்களை மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா திறந்து வைத்தார்.

dindigul
author img

By

Published : Nov 23, 2019, 7:44 AM IST

ஒட்டன்சத்திரம் - பழனி சாலையில் இரயில் நிலையம் எதிரில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வந்தன. தேசிய நெடுஞ்சாலை என்பதால் அடிக்கடி இந்தப் பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டு நீதிமன்றங்களுக்கு இடையூறாக இருந்தது.

இந்நிலையில், ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் அருகே வேளாண் விளைபொருள் பேரங்காடி வளாகத்தில் உள்ள புதிய கட்டடத்திற்கு நீதிமன்றங்களை மாற்ற பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. அதன்படி புதியதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்திற்கு மாற்றப்பட்ட மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களை மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா திறந்து வைத்தார்.

புதிய நீதிமன்ற கட்டடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த நீதிபதி ஜமுனா

மேலும், இந்நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நடுவர் சரத்ராஜ், மாவட்ட உரிமையியல் நீதிபதி அம்பிகா, குற்றவியல் நீதித்துறை நடுவர் பாண்டி, காவல் துணை கண்காணிப்பாளர் சீமைச்சாமி, வழக்கறிஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: அரசின் கொள்கைரீதியான முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது!

Intro:திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் வாடகை கட்டிடத்தில் இருந்து அரசு கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நீதிமன்றங்களை மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா அவர்கள் திறந்து வைத்தார்

Body:திண்டுக்கல் 21.11.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

ஒட்டன்சத்திரத்தில் வாடகை கட்டிடத்தில் இருந்து அரசு கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நீதிமன்றங்களை மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா அவர்கள் திறந்து வைத்தார்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பழனி சாலை இரயில் நிலையம் எதிரில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வந்தன. தேசிய நெடுஞ்சாலை என்பதால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுவதால் நீதிமன்றங்களுக்கு இடையூறாக இருந்தது.
இந்நிலையில் ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் அருகே வேளாண் விளைபொருள் பேரங்காடி வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்திற்கு நீதிமன்றங்களை மாற்ற பணிகள் நடைபெற்று நேற்று முடிவடைந்தது.
இன்று புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களை மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா அவர்கள் திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நடுவர் சரத்ராஜ், மாவட்ட உரிமையியல் நீதிபதி அம்பிகா, குற்றவியல் நீதித்துறை நடுவர் பாண்டி, காவல் துணை கண்காணிப்பாளர் சீமைச்சாமி மற்றும் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.Conclusion:திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் வாடகை கட்டிடத்தில் இருந்து அரசு கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நீதிமன்றங்களை மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா அவர்கள் திறந்து வைத்தார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.