ETV Bharat / state

கொடைக்கான‌லில் க‌ளைக‌ட்டும் போலி லாட்ட‌ரி சீட்டு விற்ப‌னை - lottery ticket Business

திண்டுக்கல்: கொடைக்கானலில் போலி லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

kodaikanal
lottery ticket illegal sale
author img

By

Published : Jan 9, 2020, 12:00 PM IST

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌த்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக கொடைக்கானல் நகர் திகழ்ந்துவருகிறது. இங்கு வ‌சிக்கும் ம‌க்க‌ளுக்கு விவ‌சாய‌மே பிர‌தான‌ தொழிலாக‌ இருந்துவ‌ருகிற‌து. மேலும் சில‌ர் உண‌வு விடுதி போன்று வியாபார‌ம் செய்கின்ற‌ன‌ர்.

இந்நிலையில் பொதும‌க்க‌ளை ஏமாற்றும்வ‌கையில் ப‌ண மோச‌டி கும்ப‌ல் அதிக‌ரித்துவ‌ருகிற‌து. த‌ற்போது த‌மிழ‌்நாட்டில் த‌டைசெய்ய‌ப்ப‌ட்ட‌ போலி லாட்ட‌ரி சீட்டுகள் கொடைக்கான‌லில் விற்ப‌னை க‌ளைக‌ட்டிவ‌ருகிற‌து.

க‌ளைக‌ட்டும் போலி லாட்ட‌ரி சீட்டு விற்ப‌னை

இந்த‌ப் போலி லாட்ட‌ரி சீட்டுகள் 100 ரூபாய்முத‌ல் பல‌ ல‌ட்ச‌ம்வ‌ரை விற்பனை செய்யப்படுகின்றன. என‌வே பொதும‌க்க‌ளை ஏமாற்றி ப‌ண‌ம் பறிக்கும் கும்ப‌ல் மீது க‌டும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டுமென‌ கொடைக்கானல் மக்கள் கோரிக்கைவைக்கின்றனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை: இளைஞர் அதிரடி கைது!

Intro:திண்டுக்கல் 9.1.2020

கொடைக்கான‌லில் க‌ளைக‌ட்டும் போலி லாட்ட‌ரி சீட்டு விற்ப‌னை.

Body:திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் முக்கிய‌ சுற்றுலா த‌ல‌மாக‌ இருந்து வ‌ருகிற‌து. இங்கு வ‌சிக்கும் ம‌க்க‌ளுக்கு விவ‌சாய‌மே பிர‌தான‌ தொழிலாக‌ இருந்து வ‌ருகிற‌து. மேலும் சில‌ர் உண‌வு விடுதி போன்று சில்ல‌றை வியாபார‌ம் செய்கின்ற‌ன‌ர்.

இந்நிலையில் பொதும‌க்க‌ளை ஏமாற்றும் வ‌கையில் ப‌ண மோச‌டி கும்ப‌ல் அதிக‌ரித்து வ‌ருகிற‌து. த‌ற்போது த‌மிழ‌க‌த்தில் த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ போலி லாட்ட‌ரி டிக்கெட் கொடைக்கான‌லில் விற்ப‌னை க‌ளை க‌ட்டி வ‌ருகிற‌து .. இந்த‌ போலி லாட்ட‌ரிக்கு குயில், ம‌யில் உள்ளிட்ட‌ துண்டு சீட்டுக‌ளை வைத்து சில‌ர் ஏமாற்றி வ‌ருகின்ற‌ன‌ர். 100 ரூபாய் முத‌ல் பல‌ ல‌ட்ச‌ம் வ‌ரை விற்பனை செய்கின்ற‌ன‌ர். என‌வே பொதும‌க்க‌ளை ஏமாற்றி ப‌ண‌ம் பறிக்கும் கும்ப‌ல் மீது க‌டும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டுமென‌ கொடைக்கானல் மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.