ETV Bharat / state

'தமிழனை யாராலும் அசைக்க முடியாது..!' - கார்த்தி சிதம்பரம் - karthi chidambaram

திண்டுக்கல்: "தமிழன் என்றொரு இனமுண்டு.. அவனுக்கென்று ஒரு குணமுண்டு என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது" என்று, சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கார்த்தி சிதம்பரம்
author img

By

Published : May 24, 2019, 11:28 PM IST

ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் 2019 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அமோக வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, பழனி அடிவாரம் பகுதியில் உள்ள பாத விநாயகர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார் கார்த்தி சிதம்பரம்.

கார்த்தி சிதம்பரம்

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 'தமிழன் என்றொரு இனமுண்டு, அவனுக்கு என்று தனி குணம் உண்டு என்பதை இந்த தேர்தல் முடிவுகள் தெளிவுப்படுத்தியுள்ளது' என்று தெரிவித்தார்.

திண்டுக்கல். 
ஒட்டன்சத்திரம் &பழனி
ம.பூபதி   மே:24

தமிழன் என்றொரு இனமுண்டு அவனுக்கென்று ஒரு குணமுண்டு என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுவதாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் திண்டுக்கல்.  பழனியில் பேட்டி .

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் உள்ள பாத விநாயகர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது தேர்தல் வெற்றி தொடர்பாக தனது வேண்டுதலை நிறைவேற்ற வந்ததாகவும் , இப்போது நேரம் இல்லாததால் முழுமையாக வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லை என்றும், இன்று மாலை திமுக தலைவரும் எங்கள் கூட்டணி கட்சித் தலைவருமான மு க ஸ்டாலின் சந்திக்க உள்ளதாகவும்,  மீண்டும் வந்து தனது வேண்டுதலை முழுமையாக செலுத்த இருப்பதாகவும் தெரிவித்தார் இந்த தேர்தல் வெற்றி குறித்து கேட்டபோது  அதற்கு அவர் தமிழன் என்றொரு இனமுண்டு அவனுக்கு என்று தனி குணம் உண்டு என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதாக தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.