ETV Bharat / state

ஸ்டாலின் ஏதும் சொன்னா நம்பாதீங்க - சொல்கிறார் சீனிவாசன்! - seenivasan about stalin

மதுரை: உள்ளாட்சித் தேர்தல் நடக்காது என்று ஸ்டாலின் பரப்பும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

forest minister seenivasan addressing press  minister seenivasan addressing press in didugul  seenivasan about stalin  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
author img

By

Published : Nov 27, 2019, 11:52 PM IST

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தேர்தல் உறுதியாக நடைபெறும் என்று நேற்றைய தினம் கள்ளக்குறிச்சியில் முதலமைச்சர் கூறியுள்ளார். மேலும் உச்ச நீதிமன்றமும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

எனவே ஸ்டாலின் தொடர்ச்சியாகத் தேர்தல் நடைபெறாது என்ற குற்றச்சாட்டை எழுப்பி வருகிறார். வதந்திகளை நம்ப வேண்டிய அவசியமில்லை, உள்ளாட்சித் தேர்தல் நிச்சயமாக நடைபெறும்” என்று கூறினார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி

தொடர்ந்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி சர்ச்சை பேச்சு குறித்த கேள்விக்கு, “மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களும் அதற்கான விளக்கம் அளித்துவிட்டார். தொடர்ந்து இது குறித்துப் பேசத் தேவையில்லை” என்று கூறிச் சென்றார்.

Intro:*உள்ளாட்சித் தேர்தல் நடக்காது என்று ஸ்டாலின் பரப்பும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் - வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி*Body:*உள்ளாட்சித் தேர்தல் நடக்காது என்று ஸ்டாலின் பரப்பும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் - வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி*

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி:

தேர்தல் உறுதியாக நடைபெறும் என்று நேற்றைய தினம் கள்ளக்குறிச்சியில் முதல்வர் கூறியுள்ளார். மேலும் உச்சநீதிமன்றமும் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

எனவே ஸ்டாலின் தொடர்ச்சியாக இதுபோன்ற குற்றச்சாட்டை எழுப்பி வருவார், வதந்திகளை நம்ம வேண்டிய அவசியமில்லை உள்ளாட்சித் தேர்தல் நிச்சயமாக நடைபெறும்.

*துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அவர்களின் சர்ச்சை பேச்சு குறித்த கேள்விக்கு*

அதற்கான முறையான பதிலை முன்னதாகவே ஜெயக்குமார் கூறிவிட்டார். தொடர்ந்தும் பாஜகவில் பொன்.ராதாகிருஷ்ணன் பதில் கூறிவிட்டார், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களும் அதற்கான விளக்கம் அளித்துவிட்டார். தொடர்ந்து இது குறித்து பேச தேவையில்லை என்று கூறி சென்றார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.