ETV Bharat / state

தனியார் வங்கி ஏடிஎம்மில் தமிழ் மொழி புறக்கணிப்பு - ஏடிஎமில் தமிழ் மொழி புறக்கணிப்பு

திண்டுக்கல்: கொடைக்கானலில் தனியார் வங்கி ஏடிஎம்மில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

atm
atm
author img

By

Published : Nov 7, 2020, 5:08 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணா சாலையில் தனியாருக்குச் சொந்தமான பல்வேறு வங்கிகள் இயங்கிவருகின்றன. இந்த வங்கிகளுக்கு அதன் அருகே ஏடிஎம் மையங்களும் அமைந்துள்ளது.

தற்போது தனியார் வங்கி ஏடிஎம் ஒன்றில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகள் மட்டுமே உள்ளன. கொடைக்கானலில் பெரும்பாலான பொதுமக்கள் கிராம பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்துவருகின்றனர். இதனால் பொதுமக்கள் தங்களின் பணத்தை எடுக்க முடியாமல் தவித்துவருகின்றனர்.

தனியார் வங்கி ஏடிஎம்மில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு இந்தி போன்ற மொழிகள் திணிக்கப்படுவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.