ETV Bharat / state

"முதலமைச்சரின் கனவுத் திட்டம் பலிக்கும்" - தலைமைச் செயலாளர் - அன்னசாகரம் ஏரியில் குடிமராமத்து பணிகள்

தர்மபுரி: முதலமைச்சரின் கனவுத் திட்டமான குடிமராமத்துத் திட்டப்பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் க. சண்முகம் தெரிவித்துள்ளார்.

TN chief secretary visit Annasagaram Lake in DHARMAPURI
author img

By

Published : Nov 24, 2019, 12:53 PM IST

தர்மபுரி மாவட்டம் அன்னசாகரம் ஏரியில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தப் பணிகளை தலைமைச்செயலாளர் க.சண்முகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் விவசாயிகளிடம் பேசிய அவர், தமிழ்நாடு அரசு சிறப்பான முறையில் குடிமராமத்துத் திட்டப் பணிகளை செய்து வருகிறது என்றும் இதன்மூலம் தற்போது ஏரியில் தேங்கியுள்ள தண்ணீரை விவசாயப் பணிகளுக்கும், குடிநீர் ஆதாரத்தை பெருக்கவும் பயன்படுத்த வேண்டும் என்றும் பேசினார்.

அன்னசாகரம் ஏரியைப் பார்வையிட்ட தமிழ்நாடு தலைமைச் செயலாளர்

மேலும் ஏரியின் கரைகளில் பல்வேறு மரக்கன்றுகளை நட்டு அதை பலப்படுத்த வேண்டும் என்றும்; ஆயக்கட்டு பாசனதாரர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இவருடன் தமிழ்நாடு அரசின் வேளாண்துறைச் செயலாளர் ககன் தீப் சிங்பேடி, மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். மலர்விழி உள்ளிட்ட உயர் அலுவலர்களும் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:

இலங்கைத் தமிழர்கள் ஆபத்தில் உள்ளனர் - பழ.நெடுமாறன்

Intro:tn_dpi_01_chief_secretary_lake_visit_vis_7204444

Body:tn_dpi_01_chief_secretary_lake_visit_vis_7204444

Conclusion:

தமிழக முதல்வரின் கனவு திட்டமான குடி மராமத்து திட்டப்பணிகள் தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இன்று(24.11.19) தர்மபுரி மாவட்டம் அன்னசாகரம் ஏரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடி மராமத்து பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் அங்கு விவசாயிகளிடம் பேசினார் அவர் பேசும்போது "சிறப்பான முறையில் தமிழக அரசு குடிமராமத்து திட்ட பணிகளை செய்து வருகிறது. இதன் மூலம் தற்போது ஏரியில் தண்ணீர் தேங்கியுள்ளது.  இந்த தண்ணீர் விவசாயப் பணிகளுக்கும், குடிநீர் ஆதாரத்தை பெருக்கவும் பயன்படும்.

ஏரியின் கரைகளில் வெட்டிவேர் மற்றும் பல்வேறு மரக்கன்றுகளை நட்டு அதை பலப்படுத்த வேண்டும்.   

ஆயக்கட்டு பாசன தாரர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அனைவரும் அரசுக்கு சிறந்த முறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்றார் க. சண்முகம்.   தமிழக அரசின் வேளாண் துறை செயலாளர் ககன் தீப் சிங்பேடி, மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். மலர்விழி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.