ETV Bharat / state

'மொரப்பூர் ரயில் திட்டம் நிறைவேற்றப்படுமா?' - செந்தில்குமார் எம்.பி பதில் - Morapur Railway Project in Budget

தருமபுரி: மொரப்பூர் ரயில் திட்டம் இந்த நிதியாண்டில் நிறைவேற்றப்படுமா என்ற கேள்விக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பதிலளித்தார்.

தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டம்  குறித்து  செந்தில்குமார் எம்.பி பேட்டி
தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டம் குறித்து செந்தில்குமார் எம்.பி பேட்டி
author img

By

Published : Jan 31, 2020, 7:53 PM IST

தருமபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கனவு திட்டமான தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு கடந்த ஆண்டு மார்ச் 4ஆம் தேதி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அடிக்கல் நாட்டினார்.

இந்த திட்டமானது மொத்தம் ரூ.358.95 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், குறைந்த அளவு நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டது.

இதன் காரணமாக ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி 10 மாதங்கள் ஆகியும் எந்தப்பணியும் தொடங்கவில்லை.

இந்நிலையில் நாளை தாக்கல் செய்யப்படும் நாட்டின் பொது நிதி நிலை அறிக்கையில் தருமபுரி மொரப்பூா் ரயில் திட்டத்திற்கு முழுமையான நிதி ஒதுக்கப்பட வேண்டும் என தருமபுரி மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டத்திற்காக தொடா்ந்து மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்தி வரும் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஈடிவி பாரத்துக்காக பிரத்யோக பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், " தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு சிறிய தொகை மட்டுமே நில ஆய்வு பணிக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது.

தருமபுரியில் இருந்து மொரப்பூர் ரயில் பாதை திட்டத்திற்கு தொடக்க பகுதியில் 8 கிலோ மீட்டரில் தருமபுரி நகரப்பகுதியில் வருகிறது" என்றார்.

தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டம் குறித்து செந்தில்குமார் எம்.பி பேட்டி

மேலும், "நகரப்பகுதியில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பாதிக்கப்படுவதால் நடைமுறை சிக்கல் உள்ளது.
விரைவில் ரயில்வே துறை அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் குழுக்கள் அமைத்து நகரப் பகுதியில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ரயில் பாதை அமைக்க முடிவு செய்து இத்திட்டத்தை நிறைவேற்ற முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

அணை பாதுகாப்பை உறுதிசெய்ய நிபுணர் குழு அமைப்பு - அரசு

Intro:தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டம் இந்த நிதியாண்டில் நிறைவேற்றப்படுமா மக்கள் எதிப்பு , நிறைவேற்ற முயற்சிமேற்கொள்ளப்படும் தருமபுரி திமுக எம்.பி. பிரத்யோக பேட்டிBody:தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டம் இந்த நிதியாண்டில் நிறைவேற்றப்படுமா மக்கள் எதிப்பு , நிறைவேற்ற முயற்சிமேற்கொள்ளப்படும் தருமபுரி திமுக எம்.பி. பிரத்யோக பேட்டிConclusion:தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டம் இந்த நிதியாண்டில் நிறைவேற்றப்படுமா மக்கள் எதிப்பு , நிறைவேற்ற முயற்சிமேற்கொள்ளப்படும் தருமபுரி திமுக எம்.பி. பிரத்யோக பேட்டி

தருமபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கனவு திட்டம் தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டம். கடந்த ஆண்டு மார்ச் மாதம் நான்காம் தேதி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தருமபுரியில் நடைபெற்ற விழாவில் ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் .
358.95 கோடி மதிப்பில் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. மொரப்பூர் ரயில் திட்டத்திற்காக குறைந்த அளவு நிதி மட்டுமே ஒதுக்கி இருந்தது மத்திய அரசு இதன் காரணமாக பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.
ரயில் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டு 10 மாதங்கள் கடந்த பின்பும் எந்தப்பணியும் தொடங்கவில்லை. நாளை தாக்கல் செய்யப்படும் நிதி நிலை அறிக்கையில் தருமபுரி மொரப்பூா் ரயில் திட்டத்திற்கு முழுமையான நிதி ஒதுக்கப்பட்டு திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்ப்பில் தருமபுரி மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனா்.
தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டத்திற்காக தொடா்ந்து மத்திய அமைச்சரை சந்தித்து வழியுருத்தி வரும் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஈடிவி பாரத்க்காக பிரத்யோக பேட்டி அளித்தார்
தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு சிறிய தொகை மட்டுமே நில ஆய்வு பணிக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது .தருமபுரியில் இருந்து மொரப்பூர் ரயில் பாதை திட்டத்திற்கு தொடக்க பகுதியில் 8 கிலோ மீட்டரில் தருமபுரி நகரப்பகுதியில் வருகிறது. நகரப்பகுதியில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பாதிக்கப்படுவதால் நடைமுறை சிக்கல் உள்ளது. விரைவில் ரயில்வே துறை அதிகாரி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு குழு என இரண்டு குழுக்கள் அமைத்து நகரப் பகுதியில் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ரயில் பாதை அமைக்க அல்லது வேறு பாதையை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டு தருமபுரி மொரப்பூர் ரயில் திட்டம் நிறைவேற்ற முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினா் செந்தில்குமார் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.