ETV Bharat / state

மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் - ஆசிரியர்கள் இருவர் பணியிடை நீக்கம் - பாலக்கோடு அருகே பாலியல் சீண்டல்

தர்மபுரி: பாலக்கோடு அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் இருவரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

sexual harassment
sexual harassment
author img

By

Published : Jan 11, 2020, 9:53 AM IST

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இருவர், மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் கொடுத்து வந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், தொலைபேசியில் சித்திரங்கள், குறுந்தகவல்கள், காதல் கவிதைகள் அனுப்பியதாக மாணவிகளின் உறவினர்கள் பள்ளி நிர்வாகத்தில் புகார் அளித்தனர்.

ஆனால், இதற்கு பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் ஆசிரியர்கள் லட்சுமணன், சின்ன முத்துவை பிடித்து காவல்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, ஆசிரியர்கள் இருவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். பின்னர், தருமபுரி முதன்மை கல்வி அலுவலர் முத்து கிருஷ்ணன், பள்ளி மாணவிகள் மீது பாலியல் சீண்டல் செய்த ஆசிரியர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: குடிக்க பணம் தர மறுத்ததால் தந்தையைக் கொன்ற மகன்

Intro:பாலக்கோடு அருகே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இருவர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல் இருவர் பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவுBody:பாலக்கோடு அருகே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இருவர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல் இருவர் பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவுConclusion:பாலக்கோடு அருகே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இருவர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல் இருவர் பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இருவர் பள்ளியில் படித்து வரும் மாணவிகளை பாலியல் தொடர்ந்து ஆறு மாதங்களாக சீண்டல் செய்தும் தொலைபேசிகளில் சித்திரங்கள் மற்றும் குறுந்தகவல்கள் காதல் கவிதைகள் அனுப்பியதாக மாணவிகளின் உறவினர்கள் புகார் அளித்தனர். நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் ஆசிரியர்கள் லட்சுமணன் மற்றும் சின்ன முத்துவை கையும் களவுமாக பிடித்து காவல் துறையில் ஒப்படைத்தனர். பள்ளி மாணவிகள் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் இருவரை போலீசார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர். இன்று தர்மபுரி முதன்மை கல்வி அலுவலர் முத்து கிருஷ்ணன் பள்ளி மாணவிகள் மீது பாலியல் சீண்டல் செய்த ஆசிரியர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். ........அய்யாஇது தொடர்பான செய்தி நேற்று அனுப்பி இருந்தோம் அது பதிவாகியுள்ளது ஆசிரியர்கள் இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் இது மட்டும்தான் அப்டேட்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.