ETV Bharat / state

ரம்ஜான்: நல்லம்பள்ளி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோர்!

தருமபுரி: ரம்ஜான் பண்டிகையையொட்டி நல்லம்பள்ளி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

File pic
author img

By

Published : Jun 4, 2019, 11:18 AM IST

ரம்ஜான் பண்டிகையொட்டி தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஆட்டுசந்தைக்கு பாலக்கோடு, தொப்பூர், சேலம், மேச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு, குறும்பாடு என மூன்று வகையான ஆடுகள் விற்பனைக்கு வந்தது.

தருமபுரி மாவட்டத்தில் தற்போது மழை பெய்ததன் காரணமாக ஆடுகளுக்கு தீவனமான பசும்புல் அதிக அளவில் கிடைப்பதால் விவசாயிகள் ஆடுகளை வளா்ப்பிற்காக வாங்கிவந்திருந்தனர். இதன் காரணமாக ஆடுகள் விலை உயா்ந்துள்ளது.

நல்லம்பள்ளி ஆட்டுச் சந்தை

ஆடுகளை மாமிசத்திற்காகவும், வளர்பிற்காகவும் ரம்ஜான் பண்டிகைக்காகவும் அதிக அளவு விற்பனை ஆனதால் சென்ற வாரங்களை காட்டிலும் ஆடுகள் விற்பனை விலை 1000 ரூபாய் அதிகரித்து விற்பனையானது.

நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ஆடு, கோழி, மாடு என மொத்தம் 50 லட்சம் மதிப்பில் வர்த்தகம் நடைபெற்று உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Intro:TN_DPI_01_04_ RAMJAN GOAT SALE NEWS_VIS_BYTE_7204444

Body:TN_DPI_01_04_ RAMJAN GOAT SALE NEWS_VIS_BYTE_7204444

Conclusion:TN_DPI_01_04_ RAMJAN GOAT SALE NEWS_VIS_BYTE_7204444. ரம்ஜான் பண்டிகையையொட்டி தருமபுரிநல்லம்பள்ளி ஆட்டுச் சந்தையில் சுமார் 20 லட்சம் மதிப்பில் ஆடுகள் விற்பனை.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி செவ்வாய்வாரச்சந்தையில் இன்று ஆடுகள் விற்பனைஅமோகமாக நடைபெற்றது. நாளை ரம்ஜான்  பண்டிகை கொண்டாடப்படுவதால் தருமபுரி . பாலக்கோடு. தொப்பூர் தொப்பூர். சேலம்மாவட்டம் மேச்சேரி பகுதி விவசாயிகள் மற்றும் ஆந்திராவில் இருந்தும் ஆடு வியாபாரிகள் வாரச் சந்தைக்கு ஆடுகள் விற்பனைக்குவந்தனர். சந்தையில்வெள்ளாடு செம்பரி ஆடுகுறும்பாடு என மூன்று வகையான ஆடுகள்விற்பனைக்கு வந்தது. ஒருவெள்ளாடு 4500 ரூபாய் தொடங்கி 15 ஆயிரம் வரைவிற்பனையானது. ஆந்திர மாநிலத்தைச்சார்ந்த ஒருசெம்மறி ஆடுகள் 14 ஆயிரம்ரூபாயில் தொடங்கி 20 ஆயிரம் வரைவிற்பனையானது. தருமபுரி மாவட்டத்தில்தற்போது மழை பெய்ததன் காரணமாகஆடுகளுக்கு தீவன பசும் புல் அதிக அளவில் கிடைப்பதால் அதிக அளவிலான விவசாயிகள்ஆடுகளை வளா்ப்பிற்காக வாங்கவந்திருந்தனர் இதன் காரணமாக ஆடுகள்விலை  உயா்ந்துள்ளது.ஆடுகளை மாமிசத்திற்காகவும். வளா்பிற்காகவும் அதிக அளவு விற்பனை ஆனாதல் சென்ற வாரங்களை காட்டிலும் ஆடுகள் விற்பனை விலை 1000ரூபாய் அதிகரித்து விற்பனையானது. ஆடுகள் வரத்து குறைவுகாரணமாக வியாபாரிகள் அதிக அளவில்ஆடுகளை வாங்கி சென்றனர். மற்ற நாட்களைவிட நாளை ரம்ஜான் பண்டிகை காரணமாகஅளவிலான ஆடுகள் விற்பனை ஆனதாகவியாபாரிகள் தெரிவிக்கின்றனர். நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ஆடு கோழிமாடு என மொத்தம் 50 லட்சம் மதிப்பில்வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.