ETV Bharat / state

நகராட்சிப் பள்ளியில் இரண்டு வாரங்களாக தேங்கியிருந்த மழைநீர் அகற்றம்! - dharmapuri district news

தருமபுரி: ஈடிவி பாரத் செய்தியின் எதிரொலியாக, அரசுப் பள்ளியில் இரண்டு வாரங்களாக தேங்கியிருந்த மழைநீரை மாவட்ட நிர்வாகம் அகற்றியது.

மழைநீர் அகற்றம்
author img

By

Published : Oct 21, 2019, 2:55 PM IST

தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட அன்னசாகரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மழைநீர் தேங்கியிருந்தது. இதனால், மாணவர்கள் பள்ளிக்குள் செல்லமுடியாமல் சிரமப்பட்டனர்.

இது குறித்து நேற்று முன்தினம் (அக். 19) ஈடிவி பாரத் செய்தி வெளியிட்டிருந்தது. மழை நீர் தேங்கியிருப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மலர்விழியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்பட்ட இடம்
தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்பட்ட இடம்

இதையடுத்து பள்ளியில் தேங்கியிருந்த மழைநீரை அகற்ற நகராட்சி ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் நகராட்சி ஊழியர்கள் மழைநீரை அப்புறப்படுத்தினர்.

இளைஞர் பேட்டி

இதையும் படிங்க:மழைநீர் வழிந்தோடிய வாய்க்கால் வழியே இறுதி ஊர்வலம்!

Intro:

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி பள்ளியில் இரண்டுவாரங்களாக தேங்கியிருந்த மழைநீர் தருமபுரி மாவட்ட நிர்வாகம் அகற்றி அகற்றியது..

.கடந்த சனிக்கிழமை தருமபுரி மாவட்டம் தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட அன்னசாகரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மழைநீர் தேங்கி பள்ளி மாணவ மாணவியர் பள்ளிக்குச் செல்ல முடியாமல் மழை நீரில் நடந்து செல்வதாக ஈடிவி பாரத்செய்தி வெளியிட்டிருந்தது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி அவர்களின் பார்வைக்கு இப்பிரச்சனையை கொண்டு சென்றோம். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நகராட்சி பணியாளர்கள் இப்பள்ளியில் இரண்டு வாரங்களாக தேங்கியிருந்த மழைநீரை வடிகால் அமைத்து அப்புறப்படுத்தினர். பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி (ப்ளீச்சிங் பவுடர்) தெளித்து சுத்தப்படுத்தினார்.இந்நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியருக்கு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியரும் அவர்களின் பெற்றோரும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
Body:

Conclusion:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.