ETV Bharat / state

தருமபுரியில் பொதுக் கழிப்பிடங்கள் ஆய்வு! - துப்புரவத் பணியாளர் நல்வாழ்வு தேசிய ஆணையம்

தருமபுரி: துப்புரவுத் தொழிலாளர் மறுவாழ்வு தேசிய ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் ஹெர்மனி, நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள கழிப்பிடங்களை ஆய்வு செய்தார்.

national sanitary staff welfare member inspected the public toilet in dharmapuri
author img

By

Published : Sep 25, 2019, 5:43 PM IST

மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துப்புரவப் பணியாளர் நல்வாழ்வு தேசிய ஆணைத்தின் உறுப்பினர் ஜெகதீஷ் ஹெர்மனி இன்று தருமபுரி நகாரட்சிக்குட்பட்ட கழிவறைகள் சிலவற்றை ஆய்வு செய்தார். அப்போது முறையாக பராமரிக்கப்படாத இரண்டு கழிப்பிடங்களை முறையாக கண்காணித்து பராமரிக்க உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து தருமபுரி ஆட்சியர் மலர்விழி முன்னிலையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், " தருமபுரி மாவட்டத்தில் துப்புரவுப் பணியாளர்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் முறையாக நிறைவேற்றி வருகிறது. மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் முறை தருமபுரியில் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.

கழிப்பிடங்களை ஆய்வு செய்த ஜெகதீஸ் ஹெர்மனி

கர்நாடக மாநிலத்தில் 13ஆயிரம் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் நிரந்தர பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர். அதுபோல தமிழ்நாட்டில் உள்ள 32ஆயிரம் பணியாளர்கள் நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது." என்று தெரிவித்தார்.

மேலும், நகராட்சி அளவில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்து அவர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட பணப்பலன்கள் சரியான நேரத்தில் வழங்கவும், துப்புரவு பணியாளர்கள் அனைவரையும் ஈபிஎப் மற்றும் மருத்துவ காப்பீட்டில் உடனடியாக இணைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: ’ரோபோ மூலம் குப்பை அள்ளும் சோதனை வெற்றியடைந்தால் அனைத்து இடங்களிலும் செயல்படுத்தப்படும்’

Intro:tn_dpi_01_member_national _sanitary_staff_welfare_vis_7204444

Body:tn_dpi_01_member_national _sanitary_staff_welfare_vis_7204444

Conclusion:

தர்மபுரி நகராட்சி பகுதியில் தேசிய துப்புரவுத் தொழிலாளர்கள் ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் ஹர்மனி ஆய்வு.. மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கான தேசிய ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ் ஹெர்மனி இன்று தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட நகர பேருந்து நிலையம் மற்றும் புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகளை நேரடியாக சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது முறையாக பராமரிக்கப்படாத 2 கழிப்பிடங்களை பராமரிக்கும் ஒப்பந்ததாரர்களை முறையாக கண்காணித்து பராமரிக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி முன்னிலையில்  நடைபெற்ற ஆய்வுகூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் தர்மபுரி மாவட்ட துப்புரவு பணியாளர்கள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றி வருகிறது .நகராட்சி பேரூராட்சி ஊராட்சி அளவில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களின் பணி பாதுகாப்பு உறுதி செய்ய அறிவுறுத்தினார் மேலும் இவர்களுக்கான ஊதியம் ஊதிய உயர்வு உள்ளிட்ட பணப்பலன்கள் சரியான நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .தர்மபுரி மாவட்டத்தில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.துப்புரவு தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் ஈபிஎப் மற்றும் மருத்துவ காப்பீடு உடனடியாக இணைக்கவேண்டும் .முழு உடல் பரிசோதனை செய்ய சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.கர்நாடக மாநிலத்தில் 13ஆயிரம் தற்காலிக துப்புரவு பணியாளர்கள் நிரந்தர பணியாளராக மாற்றப்பட்டுள்ளனர் .அ தேபோல தமிழகத்தில் உள்ள 32 ஆயிரம் பணியாளர்கள் நிரந்தர பணியாளர்களாக நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.