ETV Bharat / state

காரிமங்கலத்தில் கே.பி. அன்பழகன் பரப்புரை - admk election campaign

காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அதிமுக அரசு சாதனைகளை விளக்கி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

தருமபுரி தேர்தல் பரப்புரை  கேபி அன்பழகன் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம்  admk election campaign  anbalagan election campaign
காரிமங்கலம் பகுதியில் கே.பி. அன்பழகன் தேர்தல் பரப்புரை
author img

By

Published : Dec 26, 2019, 5:44 PM IST

வருகின்ற திங்கட்கிழமை தருமபுரி மாவட்டம் காரிமங்கலம், பென்னாகரம், பாலக்கோடு, மொரப்பூர் ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. அப்பகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை அதரித்து தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

இன்று பந்தாரஅள்ளி, திண்டல்,பெரியாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரையின்போது பேசிய அவர், காரிமங்கலம் பகுதியில் நீதிமன்றம் அமைக்க உத்தரவு பெறப்பட்டுள்ளது. விரைவில் நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

காரிமங்கலம் பகுதியில் கே.பி. அன்பழகன் தேர்தல் பரப்புரை

மக்களின் கோரிக்கைகளை ஏற்று பாலக்கோடு பகுதியிலிருந்து காரிமங்கலம் தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டு தாலுகா அலுவலகம் கட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், அதிமுக அரசு பந்தாரஅள்ளி பகுதியில் அமைந்துள்ள பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தியுள்ளது என்றும் ஒருவழிப்பாதையாக இருந்த பந்தாரஅள்ளி ஏரிக்கரைச் சாலையை இரண்டு வழிப்பாதையாக மாற்றி அகலப்படுத்தியுள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் அதிமுக அரசுக்கு ஆதரவளிக்கும் விதமாக அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்; கடைசி நாள் வாக்கு சேகரிப்பு - அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பரப்புரை

Intro:காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் அதிமுக அரசு சாதனைகளை சொல்லி வாங்கு சேகரிப்புBody:காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் அதிமுக அரசு சாதனைகளை சொல்லி வாங்கு சேகரிப்புConclusion:காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் அதிமுக அரசு சாதனைகளை சொல்லி வாங்கு சேகரிப்பு
30.12 .19 திங்கட்கிழமை தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் .பென்னாகரம் .பாலக்கோடு. பென்னாகரம் .மொரப்பூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது . உள்ளாட்சி தோ்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளா்களை அதரித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் . இன்று பந்தாரஅள்ளி. திண்டல் .பெரியாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக.பாமக.தேமுதிக வேட்பாளா்களை அதரித்து பிரச்சாரம் செய்தார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் காரிமங்கலம் பகுதியில் நீதிமன்றம் அமைக்க உத்தரவு பெறப்பட்டுள்ளது என்றும் விரைவில் காரிமங்கலம் பகுதியில் நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும். மக்களின் கோரிக்கையை ஏற்று பாலக்கோடு பகுதியில் இருந்து காரிமங்கலம் தனியாக தாலுகாவாக அறிவிக்கப்பட்டு தாலுகா அலுவலகம் காரிமங்கலத்தில் கட்டப்பட்டுள்ளது. பண்டாரஅள்ளி பகுதியில் அரசு பள்ளி எட்டாம் வகுப்பு வரை இருந்து. பள்ளியை தரம் உயர்த்தி மேல்நிலைப் பள்ளி வரை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பந்தாரஅள்ளி ஏரிக்கரை சாலை இரண்டு வழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது . தொடர்ந்து அதிமுக அரசு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது . உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கும் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.