ETV Bharat / state

குடிமராமத்துப் பணிகளை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடக்கி வைத்தார் - k p anbalagan

தருமபுரி: காரிமங்கலம் பகுதியில் 4 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பிலான குடிமராமத்து திட்டப்பணிகளை அமைச்சர் கே.பி. அன்பழகன் தொடங்கி வைத்தார்.

குடிமராமத்துப் பணிகளை அமைச்சர் கே.பி. அன்பழகன் துவக்கிவைத்தார்
author img

By

Published : Jul 6, 2019, 1:27 PM IST

தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் பகுதியிலுள்ள சிக்கத்திம்மன அள்ளி ஏரியில் குடிமராமத்து திட்டப்பணிகளைத் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று துவக்கி வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது, குடிமராமத்து திட்டத்தின் கீழ் 10 ஏரிகளில் 4 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.

காரிமங்கலம் பகுதியிலுள்ள சிக்கத்திம்மன அள்ளி ஏரியில், தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்றைய தினமே மற்ற ஏரிகளிலும் பணிகள் தொடங்கப்படும் என்றார். இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ததற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தருமபுரி மக்கள் சார்பில் நன்றியையும் தெரிவித்தார்.

குடிமராமத்துப் பணிகளை அமைச்சர் கே.பி. அன்பழகன் துவக்கிவைத்தார்

வாய்க்காலிலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், ஏரியைத் தூர்வாரி கரையினை பலப்படுத்துதல், ஏரியின் மதகு மற்றும் உபரி நீர் செல்லும் பகுதிகளைப் புதுப்பித்தல் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இவ்விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.கோவிந்தசாமி, வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன்அருள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Intro:tn_dpi_01_min_kpanbalagan _kodimaramathu_vis_byte_7204444

Body:tn_dpi_01_min_kpanbalagan _kodimaramathu_vis_byte_7204444

Conclusion:

தர்மபுரி மாவட்டத்தில் ரூ.4கோடியே 97இலட்சம் மதிப்பில் குடிமராமத்து திட்டப்பணிகள் அமைச்சர் கே.பி. அன்பழகன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார் தர்மபுரி .ஜுலை.6: தர்மபுரி மாவட்டத்தில் ரூபாய் 4 கோடியே 97 லட்சத்து 50ஆயிரம் மதிப்பில் குடிமராமத்து திட்டப்பணிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.     தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம்,

சிக்கத்திம்மன அள்ளி கிராமத்தில் இந்த திட்டப் பணிகள் துவக்க விழா நடைபெற்றது.இவ்விழா விற்க்கு மாவட்ட ஆட்சியர் எஸ். மலர்விழி தலைமை வகித்தார்.  சிக்கத்திம்மன அள்ளி ஏரி குடிமராமத்து திட்டப்

பணியினை  தமிழகஉயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று

துவக்கி வைத்தார். குடி மராமத்து திட்டப் பணிகளை தொடங்கி வைத்து அமைச்சர் தெரிவித்த தாவது: தர்மபுரி

மாவட்டத்தில் குடிமராமத்து    திட்டத்தின் கீழ் 10 ஏரிகளில் ரூ. 4 கோடியே97இலட்சத்து 50 ஆயிரம்

மதிப்பீட்டில் புனரமைப்புப் பணி மேற்கொள்ள படுகிறது.

  இதில்

10சதவீதம் விவசாயிகள் பங்களிப்பாக உடல் உழைப்பு , பொருட்களின் விலை,

அளித்தல்  சங்கத்திலிருந்து தொகையாக வும் ,  90 சதவீதம் அரசின்

பங்களிப்பாகவும் வழங்கப்படும். இப்பணிகள் அனைத்தும் பாசனதார ர்கள்  சங்கத்தின் மூலம்

இத்திட்டத்தின் கீழ் அமர் சாகிப் ஏரி ரூ. 70 லட்சத்திலும், சோகத்தூர் ஏரி

ரூ.44.00 லட்சத்திலும் கொளத்தூர் சோழவராயன் ஏரி ரூ. 47.50 லட்சத்தில்,

கொளநாச்சியாம்பன் ஏரி ரூ.36. 70 லட்சத்தில், சிக்கத்திம்மன அள்ளிஏரி  ரூ. 41

இலட்சத்திலும், செங்கல் பசுவந்தலாவ் ஏரி (ரூ.49.80 லட்சத்தில், புலிக்கல் ஏரி ரூ. 50.00

இலட்சத்திலும், பனங்கள்ளி ஏரி ரூ. 54.50 லட்சத்தில், அதியமான்கோட்டை ஏரி

ரூ.48.00 லட்சத்தில், பாலவாடி ஏரி ரூ.55.50 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட

உள்ளன. ஏரியின் கரையில், நீர் தேங்கும் பரப்பில் வழங்கு    வாய்க்காலில் உள்ள

சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல்.

ஏரியை தூர்வாரி கரையினை பலப்படுத்துதல்

 ஏரியின் வரத்து கால்வாய் தூர் வாருதல்,

ஏரியின் மதகு மற்றும் உபரி நீர் வழிந்தோடிய புதுப்பித்தல்.

ஏற்கனவே தருமபுரி மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் 2016-17

ஆம் ஆண்டு 21 ஏரிகள் ரூ. 1கோடியே58 லட்சம் செலவில், 2017-18 ஆம் ஆண்டு 10 ஏரிகள்

ரூ.3 கோடியே27இலட்சத்தில்.65 ஆயிரம்செலவில் புனரமைப்புப் பணிகள் முடி வுற்று பயன்பாட்டில் உள்ளனர்,

இத்திட்டத்தின் மூலம் மழை காலங்களில் பெய்யும் மழை நீரை சேமிப்பதன் நிலத்தடி நீர்

மட்டம் உயரும், விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரம் பெருகும் என தெரிவித்தார்.இவ்விழாவில்சட்ட மன்ற உறுப்பினர்கள் ஏ.கோவிந்தசாமி,  வே.சம்பத்குமார்,சார் ஆட்சியர் ம.ப.சிவன்அருள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.