ETV Bharat / state

அன்னசாகரம் அரசுப் பள்ளியில் டெங்கு ஏற்படும் அபாயம்: தேங்கிய நீரை அகற்றக் கோரிக்கை - Rainwater front of Annasagaram classroom

தருமபுரி: அன்னசாகரம் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை முன் மழைநீர் தேங்கியுள்ளதால் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Government school that produces mosquitoes, அன்னசாகரம் வகுப்பறை முன் மழைநீர் தேக்கம்
author img

By

Published : Oct 19, 2019, 3:54 PM IST

தருமபுரி நகராட்சி அன்னசாகரம் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இதில் 80-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்துவருகின்றனர். மாவட்டத்தில் தொடர் மழைக் காரணமாக இப்பள்ளியில் உள்ள வகுப்பறை முன் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வகுப்பறைகளுக்குச் செல்லும் மாணவர்கள் தேங்கி கிடக்கும் மழைநீரில்தான் நடந்து செல்லவேண்டியிருக்கிறது.

மேலும் மழைநீரில் உருவாகும் கொசுக்களால் பள்ளி மாணவ மாணவியருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டள்ளது. ஏற்கனவே கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது பள்ளி மாணவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். ஆகவே மாவட்ட நிர்வாகம் இதனைக் கருத்தில்கொண்டு பள்ளியில் உள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Government school that produces mosquitoes, அன்னசாகரம் வகுப்பறை முன் மழைநீர் தேக்கம்
இதையும் படிங்க: 100க்கும் மேற்பட்டோர் அடையாளம் தெரியாத காய்ச்சலால் பாதிப்பு - பொதுமக்கள் பீதி!

தருமபுரி நகராட்சி அன்னசாகரம் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இதில் 80-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்துவருகின்றனர். மாவட்டத்தில் தொடர் மழைக் காரணமாக இப்பள்ளியில் உள்ள வகுப்பறை முன் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வகுப்பறைகளுக்குச் செல்லும் மாணவர்கள் தேங்கி கிடக்கும் மழைநீரில்தான் நடந்து செல்லவேண்டியிருக்கிறது.

மேலும் மழைநீரில் உருவாகும் கொசுக்களால் பள்ளி மாணவ மாணவியருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டள்ளது. ஏற்கனவே கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது பள்ளி மாணவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். ஆகவே மாவட்ட நிர்வாகம் இதனைக் கருத்தில்கொண்டு பள்ளியில் உள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Government school that produces mosquitoes, அன்னசாகரம் வகுப்பறை முன் மழைநீர் தேக்கம்
இதையும் படிங்க: 100க்கும் மேற்பட்டோர் அடையாளம் தெரியாத காய்ச்சலால் பாதிப்பு - பொதுமக்கள் பீதி!
Intro:தர்மபுரி அன்னசாகரம் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மழைநீர் தேங்கி பள்ளி மாணவ மாணவியர் அவதி நடவடிக்கை கோரி பெற்றோர்கள் வேண்டுகோள். தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட அன்னசாகரம் பகுதியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இதில் 80க்கு மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள வகுப்புகளுக்கு முன்னால் உள்ள காலி இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.வகுப்பறைகளுக்கு செல்லும் மாணவர்கள் தேங்கிகிடக்கும் மழை நீரில் நடந்து சென்றுதான் வகுப்புகளுக்குச் செல்ல கூடிய அவலநிலை உள்ளது .கடந்த இரு வாரங்களாக தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இப்பள்ளியில் மழை நீர் தொடர்ந்து இரண்டு வாரங்களாக தேங்கி நிற்கிறது . தேங்கியுள்ள மழைநீரில்அதிக அளவு உற்பத்தியாகி பள்ளி மாணவர்களை பகல் பொழுதில் கடித்து வருகிறது. கொசுக்கடியால் பள்ளி மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது பலர் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர் நேற்று கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது பள்ளி மாணவன் ஒருவன் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.தர்மபுரி மாவட்ட நிர்வாகம் பள்ளிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதை கவனிக்காமல் மற்ற இடங்களில் கொசு மருந்து தெளிப்பதை மட்டும் கவனமாக கொண்டிருக்கிறது.மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற அரசு பள்ளிகளில் காலி இடங்களில் தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பள்ளி மாணவ மாணவியரின் பெற்றோர்களின். வேண்டுகோளாக உள்ளது.இப்பள்ளியில் கடந்த 4 ஆண்டுகளாக மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பது தொடர்கதை ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.Body:தர்மபுரி அன்னசாகரம் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மழைநீர் தேங்கி பள்ளி மாணவ மாணவியர் அவதி நடவடிக்கை கோரி பெற்றோர்கள் வேண்டுகோள். தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட அன்னசாகரம் பகுதியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இதில் 80க்கு மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள வகுப்புகளுக்கு முன்னால் உள்ள காலி இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.வகுப்பறைகளுக்கு செல்லும் மாணவர்கள் தேங்கிகிடக்கும் மழை நீரில் நடந்து சென்றுதான் வகுப்புகளுக்குச் செல்ல கூடிய அவலநிலை உள்ளது .கடந்த இரு வாரங்களாக தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இப்பள்ளியில் மழை நீர் தொடர்ந்து இரண்டு வாரங்களாக தேங்கி நிற்கிறது . தேங்கியுள்ள மழைநீரில்அதிக அளவு உற்பத்தியாகி பள்ளி மாணவர்களை பகல் பொழுதில் கடித்து வருகிறது. கொசுக்கடியால் பள்ளி மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது பலர் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர் நேற்று கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது பள்ளி மாணவன் ஒருவன் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.தர்மபுரி மாவட்ட நிர்வாகம் பள்ளிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதை கவனிக்காமல் மற்ற இடங்களில் கொசு மருந்து தெளிப்பதை மட்டும் கவனமாக கொண்டிருக்கிறது.மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற அரசு பள்ளிகளில் காலி இடங்களில் தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பள்ளி மாணவ மாணவியரின் பெற்றோர்களின். வேண்டுகோளாக உள்ளது.இப்பள்ளியில் கடந்த 4 ஆண்டுகளாக மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பது தொடர்கதை ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.Conclusion:தர்மபுரி அன்னசாகரம் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மழைநீர் தேங்கி பள்ளி மாணவ மாணவியர் அவதி நடவடிக்கை கோரி பெற்றோர்கள் வேண்டுகோள். தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட அன்னசாகரம் பகுதியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இதில் 80க்கு மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள வகுப்புகளுக்கு முன்னால் உள்ள காலி இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.வகுப்பறைகளுக்கு செல்லும் மாணவர்கள் தேங்கிகிடக்கும் மழை நீரில் நடந்து சென்றுதான் வகுப்புகளுக்குச் செல்ல கூடிய அவலநிலை உள்ளது .கடந்த இரு வாரங்களாக தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இப்பள்ளியில் மழை நீர் தொடர்ந்து இரண்டு வாரங்களாக தேங்கி நிற்கிறது . தேங்கியுள்ள மழைநீரில்அதிக அளவு உற்பத்தியாகி பள்ளி மாணவர்களை பகல் பொழுதில் கடித்து வருகிறது. கொசுக்கடியால் பள்ளி மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது பலர் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர் நேற்று கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது பள்ளி மாணவன் ஒருவன் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.தர்மபுரி மாவட்ட நிர்வாகம் பள்ளிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதை கவனிக்காமல் மற்ற இடங்களில் கொசு மருந்து தெளிப்பதை மட்டும் கவனமாக கொண்டிருக்கிறது.மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற அரசு பள்ளிகளில் காலி இடங்களில் தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பள்ளி மாணவ மாணவியரின் பெற்றோர்களின். வேண்டுகோளாக உள்ளது.இப்பள்ளியில் கடந்த 4 ஆண்டுகளாக மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பது தொடர்கதை ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.