ETV Bharat / state
தமிழ்நாட்டின் முதல் பால் ஏடிஎம்: விற்பனையில் அசத்தும் வியாபாரி! - milk sales
தருமபுரி: விவசாயிகளிடமிருந்து சுத்தமான, தரமான பாலை நேரடியாகப் பெற்று தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை(MILK ATM) செய்யும் பணியை முருகன் என்னும் வியாபாரி மேற்கொண்டு வருகிறார்.
milk atm
By
Published : Aug 27, 2019, 7:02 PM IST
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கொளகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் இளங்கலை வரலாறு பட்டம் படித்து முடித்துவிட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தனது கிராமத்தில் விவசாயிகளிடமிருந்து பசும்பால், எருமைப்பால் வாங்கி, தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்து வந்தார்.
பால் ஏடிஎம்மில் பணம் செலுத்தப்படும் காட்சி மேலும் நகர்ப்புறங்களில் சுத்தமான பால் கிடைக்காமல் அவதிப்படும் பொதுமக்களுக்கு உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக பாலை கொண்டு சேர்க்க வேண்டும், விற்பனையை நவீனப்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்துள்ளார்.
இயந்திரத்திலிருந்து பால் விநியோகிக்கப்படும் காட்சி அப்போது இணையத்தில் தானியங்கி இயந்திரம் (MILK ATM) மூலம் பால் விநியோகம் செய்யப்படும் இயந்திரத்தின் செயல்பாட்டைக் காணொலியாக பார்த்துள்ளார். இதனையடுத்து அதிலிருந்த தொடர்பு எண்ணிற்கு தொடர்பு கொண்டு, ஹரியானா சென்று ரூ.4 இலட்சம் கொடுத்து தானியங்கி பால் இயந்திரத்தை வாங்கி பால் விநியோகத்தினை தொடங்கியுள்ளார்.
தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் விவசாயிகளிடம் நேரடியாக பெறப்படும், பாலை இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்து இயந்திரத்தில் நிரப்பி விடுகிறார். இந்த இயந்திரத்தில் 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய தொட்டி, குளிர்சாதன பெட்டியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.10, 20, 50, 100 என ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களையும் இயந்திரத்தில் செலுத்தி பாலை பெற்றுக்கொள்ளலாம்.
பொதுமக்களின் தேவைக்காக, எவ்வளவு பணம் செலுத்துகிறோமோ, அந்தளவிற்குப் பால் வெளியில் வரும். இதில் பணம் செலுத்தும் வசதி மட்டும் இல்லாமல், டெபிட் கார்டு வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டும் இலவசமாக வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் தானியங்கி இயந்திரத்தில் பணத்தை செலுத்தி கார்டை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த இயந்திரத்தில் அரூர் நகர் பகுதியில் உள்ள குழந்தைகள், பெண்கள், முதியவர் எனப்பலர் வீட்டிலிருந்து பாத்திரங்களை எடுத்து வந்து பால் வாங்கிச் செல்கின்றனர். ஒரு சிலர் பாத்திரங்கள் இல்லாமல் வந்தால், அவர்களுக்கு மறு சுழற்சி செய்யும் வகையில், பிளாஸ்டிக் பாட்டில்கள் வெவ்வேறு அளவில் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை தொடங்கும் பொழுது, தினமும் 50 முதல் 60 லிட்டர் வரை பால் விற்பனையாகியுள்ளது. தற்போது தினமும் 150 லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வசதி தமிழ்நாட்டில், அரூர் பகுதியில் தான் முதன் முதலில் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த இயந்திரத்தின் சிறப்பு, பால் வாங்கும் போது பாலில் புரதச் சத்து எந்த அளவு உள்ளது என்பதை துல்லியமாகக் காட்டக்கூடிய கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பால் ஏடிஎம் அரூர் பகுதி மற்றும் அதன் சுற்றுப் புறப்பகுதியில் உள்ள கிராம மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

Intro:
தமிழகத்திலே முதன் முறையாக அரூரில் தானியங்கி பால்(MILK ATM) வழங்கும் இயந்திரம் மூலம், பால் விற்பனை செய்யும் பட்டதாரி-விவசாயிகளிடமிருந்து நேரடியாக பெற்று தரமான பால் கிடைப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சி.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கொளகம்பட்டி கிராமத்தை சேர்ந்த பட்டதாரி முருகன், சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவர் இளங்கலை வரலாறு பட்டம் படித்து முடித்துவிட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தனது கிராமத்தில் விவசாயிகளிடமிருருந்து பசும் பால் மற்றும் எருமை பால் வாங்கி, தனியார் நிறுவனத்திற்கு அனுப்பி வந்தார்.
இந்நிலையில் அந்த தனியார் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதில் சில நேரங்களில் காலதாமதம் செய்து வந்துள்ளது. இதனால் சில பால் உற்பத்தியாளர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும் நகர் புறங்களில் சுத்தமான, தரமான பால் கிடைக்காமல் அவதிப்படும் பொதுமக்களுக்கு உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக பாலை கொண்டு சேர்க்க வேண்டும், விற்பனையை நவீனப்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்துள்ளார். அப்பொழுது இணைய தளத்தில் தேடிய பொழுது, தானியங்கி இயந்திரம்(MILK ATM) மூலம் பால் வினியோகம் செய்யப்படும் இயந்திரத்தின் செயல்பாட்டை காணொலியாக பார்த்துள்ளார். இதனையடுத்து அதிலிருந்த தொடர்பு எண்ணிற்கு தொடர்பு கொண்டு, ஹரியானா சென்று ரூ.4 இலட்சம் கொடுத்து இயத்திரத்தினை வாங்கி பால் வினியோகத்தினை தொடங்கியுள்ளார்.
தினமும் காலை, மாலை இரு வேலையிலும் விவசாயிகளிடம் நேரடியாக பெறப்படும் பாலை இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்து இயந்திரத்தில் நிரப்பி விடுகிறார். இந்த இயந்திரத்தில், 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய தொட்டி, குளிர்சாதன பெட்டியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.10, 20, 50, 100 என ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களையும் இயந்திரத்தில் செலுத்தும் வசதி உள்ளது. பொதுமக்களின் தேவைக்காக, எவ்வளவு பணம் செலுத்திகிறோமோ, அந்தளவிற்கு பால் வெளியில் வரும். இதில் பணம் செலுத்தும் வசதி மட்டும் இல்லாமல், டெபிட் கார்டு வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டு இலவசமாக வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் தானியங்கி இயந்திரத்தில் பணத்தை செலுத்தி கார்டை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். பால் வாங்கும் போது, கார்டை ஸ்கேன் செய்து, தொகையை பதிவுட்டு பால் பெற்று கொள்ளலாம்.இந்த இயந்திரத்தில் பணத்தை செலுத்தியவுடன், தொகைக்கு ஏற்றவாறு, பால் வெளியே வருகிறது. இந்த இயந்திரத்தில் அரூர் நகர் பகுதியில் உள்ள மக்கள் சிறு பிள்ளைகள், பெண்கள், முதியவர் என அனைவருமே வந்து பால் வாங்கி செல்கின்றனர். இங்கு வருபவர்கள் வீட்டிலிருந்து பாத்திரங்களை எடுத்து வந்து பால் வாங்கி செல்கின்றனர். ஒரு சிலர் பாத்திரங்கள் இல்லாமல் வந்தால், அவர்களுக்கு மறு சுழற்சி செய்யும் வகையில், பிளாஸ்டிக் பாட்டில்கள் வெவ்வேறு அளவில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ப்ளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்பட்டு வருகிறது. நகர்ப் புறங்களில் சுத்தமான பால் விவசாயிகளிடம் கிடைப்பது குறிப்பிட்ட நேரங்கள் மட்டுமே.
இந்த இயந்திரத்தில் சுத்தமான, தரமான பால், காலை 6 மணி முதல் எந்த நேரமும் கிடைப்பதால், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை தொடங்கும் பொழுது, தினமும் 50 முதல் 60 லிட்டர் வரை பால் பால் விற்பனையாகியூள்ளது. தற்போது தினமும் 150 லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வசதி தமிழகத்திலே அரூரில் பகுதியில் தான்முதன் முதல் செய்யப்பட்டுள்ளது. இது இன்னும் மக்களுக்கு சென்றடையவில்லை. நகர் மக்களிடம் முழுமையாக சென்றடையும் போது, விற்பனை அதிகரிக்கும் என பட்டதாரி முருகன் நம்பிக்கை தெரிவிக்கிறார். கிராமப்புறங்களில் அசத்தி வரும் பால் ஏடிஎம் இயந்திரம் நகர்ப்புறத்தில் பயன்படுத்தினால் பொது மக்களுக்கு தூய்மையான பால் கிடைக்கும்.பெரும்பாலும் பாக்கெட் பால்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இடைவெளிக்கு பிறகு தான் விற்பனைக்கு வருகிறது.ஆனால் அந்தந்த கிராம பகுதிகளில் இதுபோன்ற எந்திரங்களில் விற்கப்படுவதால் காலையில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பெறக்கூடிய பால் நேரடியாக காலையிலேயே விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக பால் கலப்படம் இல்லாமல் தூய்மையாகவும் நுகர்வோர் கிடைக்கிறது.இந்த இயந்திரத்தின் சிறப்பு பால் வாங்கும் பொழுது பாலில் புரதச் சத்து எந்த அளவு உள்ளது என்பதை துல்லியமாக காட்டக்கூடிய கருவியும் பொருத்தப்பட்டுள்ளது இதன் காரணமாக ஒரு லிட்டர் 36 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன பாலில் அனைத்து சத்துக்களும் உள்ளது.தூய்மையான பால் அரூர் பகுதி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் உள்ள கிராம மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பால் வாங்க வந்தவர்கள் 1. விஜயகுமார். வாழைத்தோட்டம்.2.முனுசாமி அரூர்.3. முருகன் ( ஏடிஎம் பால் விற்பனை யாளர் ) 4.p2c கோபால்
Body:

Conclusion:

இந்த இயந்திரத்தில் சுத்தமான, தரமான பால், காலை 6 மணி முதல் எந்த நேரமும் கிடைப்பதால், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை தொடங்கும் பொழுது, தினமும் 50 முதல் 60 லிட்டர் வரை பால் பால் விற்பனையாகியூள்ளது. தற்போது தினமும் 150 லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வசதி தமிழகத்திலே அரூரில் பகுதியில் தான்முதன் முதல் செய்யப்பட்டுள்ளது. இது இன்னும் மக்களுக்கு சென்றடையவில்லை. நகர் மக்களிடம் முழுமையாக சென்றடையும் போது, விற்பனை அதிகரிக்கும் என பட்டதாரி முருகன் நம்பிக்கை தெரிவிக்கிறார். கிராமப்புறங்களில் அசத்தி வரும் பால் ஏடிஎம் இயந்திரம் நகர்ப்புறத்தில் பயன்படுத்தினால் பொது மக்களுக்கு தூய்மையான பால் கிடைக்கும்.பெரும்பாலும் பாக்கெட் பால்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இடைவெளிக்கு பிறகு தான் விற்பனைக்கு வருகிறது.ஆனால் அந்தந்த கிராம பகுதிகளில் இதுபோன்ற எந்திரங்களில் விற்கப்படுவதால் காலையில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பெறக்கூடிய பால் நேரடியாக காலையிலேயே விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக பால் கலப்படம் இல்லாமல் தூய்மையாகவும் நுகர்வோர் கிடைக்கிறது.இந்த இயந்திரத்தின் சிறப்பு பால் வாங்கும் பொழுது பாலில் புரதச் சத்து எந