ETV Bharat / state

‘யார் முன்னாடி எண்ணுனிங்க? என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?’ - அலுவலரை வறுத்தெடுத்த திமுக எம்.பி. - DMK MP Arguement

தருமபுரி: உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அலுவலருடன் திமுக எம்.பி. செந்தில்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

dmk mp
dmk mp
author img

By

Published : Jan 3, 2020, 4:18 PM IST

தருமபுரி ஒன்றிய வாக்கு எண்ணிக்கை மையமான தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், 18ஆவது வார்டில் திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிட்ட அருள்மொழி என்பவர், 160 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும், ஆனால் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்ததாகக் கூறி தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார், தருமபுரி எம்.எல்.ஏ தடங்கம் சுப்பிரமணி நேற்று நள்ளிரவு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

DMK MP Arguement

பின்னர், அவருடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர் அவரை வாக்கு எண்ணிக்கை மையம் அலுவலர் ஜெயபாலிடம் அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து, தேர்தல் வாக்கு எண்ணிக்கை அலுவலரிடம் மனு கொடுக்கும்போது மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என ஆவேசமாக செந்தில்குமார் குரல் எழுப்பினார். மேலும், தபால் வாக்குகள் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் ஏன் எண்ணப்படவில்லை என்றும், என்ன நினைச்சிட்டு இருக்கீங்க எனவும் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு: அதிமுகவினருக்கும் காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம்

Intro: தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் தருமபுரி உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை அலுவலருடன் வாக்குவாதம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவும் வீடியோBody: தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் தருமபுரி உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை அலுவலருடன் வாக்குவாதம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவும் வீடியோConclusion: தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் தருமபுரி உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை அலுவலருடன் வாக்குவாதம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவும் வீடியோ

தருமபுரி ஒன்றியவாக்கு எண்ணிக்கை மையமான தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டது. தர்மபுரி ஊராட்சி ஒன்றியம் 18 வார்டு அருள்மொழி திமுக வேட்பாளர் 160 தேசத்தில் வெற்றி பெற்றதாகவும் ஆனால் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்ததாக கூறி தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி நேற்று நள்ளிரவு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அவரை வாக்கு எண்ணிக்கை மையம் அலுவலர் ஜெயபாலிடம் அழைத்துச் சென்றனர் . தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அலுவலரிடம் மனு கொடுக்கும் பொழுது மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என ஆவேசமாக குரல் எழுப்பினார். தபால் வாக்குகள் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் ஏன் எண்ணப் படவில்லை என என கேள்வி எழுப்பினார். திமுக எம்.பி. செந்தில்குமார் அரசு அலுவலா்களிடம் பேசிய வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.