ETV Bharat / state

தருமபுரியில் பாமக மீண்டும் ஆதிக்கம்: உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி! - PMK wins 60% of seats

தருமபுரி: உள்ளாட்சித் தேர்தலில் பாமக கட்சி 60 விழுக்காடு இடங்களில் வெற்றிபெற்றுள்ளதாகக் கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன.

win back local government election for PMK
win back local government election for PMK
author img

By

Published : Jan 5, 2020, 10:09 AM IST

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தருமபுரி மாவட்டத்தில் கணிசமான அளவு வெற்றிபெற்றுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் பாமக போட்டியிட்ட 60 விழுக்காடு இடங்களில் வெற்றிபெற்றுள்ளதாகக் கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் பாமக சார்பில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர் திமுக வேட்பாளரிடம் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

தற்போது அவர் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இருப்பினும் தருமபுரியின் மீது அவருக்கு ஒரு பார்வை இருந்துகொண்டே உள்ளது என்பதைக் காட்டும்வகையில் தருமபுரி-மொரப்பூர் ரயில் திட்டப் பணிகளை அவ்வப்போது பார்வையிடும் அலுவலர்களைச் சந்தித்து அழுத்தம் கொடுத்துவருகிறார்.

இதன் காரணமாக தற்போது நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பாமக தருமபுரி மாவட்டத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வெற்றிபெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமகவுக்கு கேட்ட இடங்கள் வழங்கப்படாவிட்டாலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பான்மையாக வெற்றிபெற்றுள்ளனர்.

இதன்மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற தோல்வியை தாண்டி பாமக அதிக இடங்களில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது. மேலும் தருமபுரி, நல்லாம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, அரூர், கடத்தூர், பாப்பிரெட்டிபட்டி என மொத்தம் 37 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாசா வெளியிட்ட ஒலியையே திருத்தி பதிவிட்ட ஆளுநர் கிரண் பேடி! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

Intro:தருமபுரியில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றியால் மீண்டு எழுந்த பாமக Body:தருமபுரியில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றியால் மீண்டு எழுந்த பாமக Conclusion:தருமபுரியில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றியால் மீண்டு எழுந்த பாமக . நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தருமபுரி மாவட்டத்தில் கணிசமான அளவு வெற்றி பெற்றுள்ளது.தர்மபுரி மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட 60 சதவீத இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளில் 3 பேர் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வெற்றி பெற்றுள்ளனர்.ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியில் 37 பேர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளனர்.நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டார் திமுக வேட்பாளர் இடம் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் அன்புமணி ராமதாஸ். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தர்மபுரி மொரப்பூர் ரயில் திட்டத்தை தொடங்கிவைத்தார். தற்போது அவர் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இருப்பினும் தர்மபுரியின் மீது அவருக்கு ஒரு பார்வை இருந்து கொண்டே உள்ளது என்பதை காட்டும் வகையில் தர்மபுரி மொரப்பூர் ரயில் திட்டப் பணிகளை அவ்வப்போது பார்வையிடும் அதிகாரிகளை சந்தித்து அழுத்தம் கொடுத்து வருகிறார். இதன் காரணமாக தருமபுரி பாமக மீது கவனம் செலுத்தி வந்தார்.தற்போது நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தருமபுரி மாவட்டத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வெற்றி பெற்றுள்ளது .அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு கேட்ட இடங்கள் வழங்கப்படாவிட்டாலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற தோல்வியை தாண்டி பாமக அதிக இடங்களில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.பாட்டாளி மக்கள் கட்சி தருமபுரி.7.நல்லம்பள்ளி 7 காரிமங்கலம் 1
பாலக்கோடு3 அரூர் 1 வார்டு கடத்தூர் 6 பாப்பிரெட்டிப்பட்டி1 பென்னாகரம் 4 மொரப்பூர் 3 ஏரியூர் 4 மொத்தம் 37 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை பாட்டாளி மக்கள் கட்சி கைப்பற்றியுள்ளது .

தருமபுரி மாவட்ட ஊராட்சிகுழு பதவிக்கு 3 உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.