ETV Bharat / state

தருமபுரி ஆட்டுச் சந்தையில் ரூ. 2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை!

தருமபுரி : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நல்லம்பள்ளி ஆட்டுச் சந்தையில் ஆடுகளின் விலை உயர்ந்துள்ளது. இதில் சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகியுள்ளது.

நல்லம்பள்ளி ஆட்டுச் சந்தையில் குவிந்துள்ள வியாபாரிகள்
author img

By

Published : Oct 23, 2019, 5:43 PM IST

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே புகழ்பெற்ற வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று நடந்த வாரச் சந்தைக்கு தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் சேலம் மாவட்டம் மேச்சேரி, மேட்டூர், ஓமலூர் பகுதியிலிருந்தும் விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

நல்லம்பள்ளி ஆட்டுச் சந்தையில் குவிந்துள்ள வியாபாரிகள்

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், ஏராளமான ஆட்டு வியாபாரிகள் ஆடுவாங்க வந்திருந்தனர். ஆடுகளின் விலை கடந்த சில வாரங்களை விட அதிகரித்துள்ளது. சென்ற வாரம் ஏழாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆடு இந்த வாரம் பத்தாயிரம் ரூபாயாகவும், பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆடு பதினைந்தாயிரம் ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. இவ்விலை உயர்வுக்குக் காரணம் ஆடுகளின் வரத்து குறைவுதான். ஆடுகளின் தேவை அதிகரித்ததால் ஒரே வாரத்தில் அதனுடைய விலை மூன்றாயிரம் முதல் நான்காயிரத்து 500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

ஆட்டுச் சந்தையில் அலைமோதும் மக்கள்
ஆட்டுச் சந்தையில் அலைமோதும் மக்கள்

தொடர்ந்து மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் ஆடு வளர்ப்பில் ஈடுபட சிறிய ஆட்டுக் குட்டிகளை வாங்கிச் செல்கின்றனர். சென்ற வாரம் மூன்றாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிறிய ரக ஆட்டுக்குட்டி இந்த வாரம் ஆறாயிரம் ரூபாய் வரை விற்பனையானது. நல்லம்பள்ளி வாரச் சந்தையில் சுமார் 2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

சேரும் சகதியில் அவதிபடும் வியாபாரிகள்
சேரும் சகதியில் அவதிபடும் வியாபாரிகள்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருதால் நல்லம்பள்ளி வாரச்சந்தையில் சேறும் சகதியுமாக உள்ளது. இது சந்தைக்கு வரக்கூடிய பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதால் அங்கு தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றி வடிகால் அமைத்து தர வேண்டும் என பொதுமக்களும் வியாபாரிகளும் மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : புஞ்சைப் புளியம்பட்டி சந்தையில் களைகட்டிய ஆடுகள் விற்பனை!

Intro:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நல்லம்பள்ளி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விலை உயர்வு 2 கோடிமதிப்பிலான ஆடுகள் விற்பனை.தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே புகழ்பெற்ற செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை இன்று நடைபெற்றது. சந்தைக்கு தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் சேலம் மாவட்டம் மேச்சேரி. மேட்டூர். ஓமலூர் பகுதியில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.தீபாவளி பண்டிகைக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் ஏராளமான ஆட்டு வியாபாரிகள் ஆடுவாங்க வந்திருந்தனர் .ஆடுகள் விற்பனை விலை கடந்த சில வாரங்களை விட அதிகரித்து விற்பனையானது. சென்ற வாரம் 7,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆடு இந்த வாரம் 10,000 ரூபாயாகவும் சென்ற வாரம் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆடு இந்த வாரம் 15000ரூபாய் வரை விற்பனையானது.இவ் விலை உயர்வுக்கு காரணம் ஆடுகளின் வரத்து குறைவு காரணமாகவும் தேவை அதிகரித்ததால் ஒரே வாரத்தில் ஆடுகள் விலை 3 ஆயிரம் முதல் 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை உயர்ந்து விற்பனையானது.தொடர்ந்து மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் ஆடுகளை வளர்க்க சிறிய ஆட்டுக் குட்டிகளை வாங்கி சென்றனர் சென்ற வாரம் 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிறிய ரக ஆட்டுக்குட்டி இந்த வாரம் 6 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக நல்லம்பள்ளி வாரச்சந்தையில் சேறும் சகதியுமாக உள்ளது இது சந்தைக்கு வர கூடிய பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.வாரச்சந்தையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றி வடிகால் அமைத்து தர வேண்டும் என வியாபாரிகள்மற்றும் விவசாயிகளும் மாவட்ட நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர். நல்லம்பள்ளி வாரச் சந்தையில் சுமார் 2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.Body:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நல்லம்பள்ளி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விலை உயர்வு 2 கோடிமதிப்பிலான ஆடுகள் விற்பனை.தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே புகழ்பெற்ற செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை இன்று நடைபெற்றது. சந்தைக்கு தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் சேலம் மாவட்டம் மேச்சேரி. மேட்டூர். ஓமலூர் பகுதியில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.தீபாவளி பண்டிகைக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் ஏராளமான ஆட்டு வியாபாரிகள் ஆடுவாங்க வந்திருந்தனர் .ஆடுகள் விற்பனை விலை கடந்த சில வாரங்களை விட அதிகரித்து விற்பனையானது. சென்ற வாரம் 7,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆடு இந்த வாரம் 10,000 ரூபாயாகவும் சென்ற வாரம் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆடு இந்த வாரம் 15000ரூபாய் வரை விற்பனையானது.இவ் விலை உயர்வுக்கு காரணம் ஆடுகளின் வரத்து குறைவு காரணமாகவும் தேவை அதிகரித்ததால் ஒரே வாரத்தில் ஆடுகள் விலை 3 ஆயிரம் முதல் 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை உயர்ந்து விற்பனையானது.தொடர்ந்து மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் ஆடுகளை வளர்க்க சிறிய ஆட்டுக் குட்டிகளை வாங்கி சென்றனர் சென்ற வாரம் 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிறிய ரக ஆட்டுக்குட்டி இந்த வாரம் 6 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக நல்லம்பள்ளி வாரச்சந்தையில் சேறும் சகதியுமாக உள்ளது இது சந்தைக்கு வர கூடிய பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.வாரச்சந்தையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றி வடிகால் அமைத்து தர வேண்டும் என வியாபாரிகள்மற்றும் விவசாயிகளும் மாவட்ட நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர். நல்லம்பள்ளி வாரச் சந்தையில் சுமார் 2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.Conclusion:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நல்லம்பள்ளி ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விலை உயர்வு 2 கோடிமதிப்பிலான ஆடுகள் விற்பனை.தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே புகழ்பெற்ற செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை இன்று நடைபெற்றது. சந்தைக்கு தர்மபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் சேலம் மாவட்டம் மேச்சேரி. மேட்டூர். ஓமலூர் பகுதியில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.தீபாவளி பண்டிகைக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் ஏராளமான ஆட்டு வியாபாரிகள் ஆடுவாங்க வந்திருந்தனர் .ஆடுகள் விற்பனை விலை கடந்த சில வாரங்களை விட அதிகரித்து விற்பனையானது. சென்ற வாரம் 7,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆடு இந்த வாரம் 10,000 ரூபாயாகவும் சென்ற வாரம் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆடு இந்த வாரம் 15000ரூபாய் வரை விற்பனையானது.இவ் விலை உயர்வுக்கு காரணம் ஆடுகளின் வரத்து குறைவு காரணமாகவும் தேவை அதிகரித்ததால் ஒரே வாரத்தில் ஆடுகள் விலை 3 ஆயிரம் முதல் 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை உயர்ந்து விற்பனையானது.தொடர்ந்து மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் ஆடுகளை வளர்க்க சிறிய ஆட்டுக் குட்டிகளை வாங்கி சென்றனர் சென்ற வாரம் 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிறிய ரக ஆட்டுக்குட்டி இந்த வாரம் 6 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக நல்லம்பள்ளி வாரச்சந்தையில் சேறும் சகதியுமாக உள்ளது இது சந்தைக்கு வர கூடிய பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.வாரச்சந்தையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றி வடிகால் அமைத்து தர வேண்டும் என வியாபாரிகள்மற்றும் விவசாயிகளும் மாவட்ட நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர். நல்லம்பள்ளி வாரச் சந்தையில் சுமார் 2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.