ETV Bharat / state

தருமபுரியில் பெண்கள் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி! - Dharmapuri Women Helmet Awareness Rally

தருமபுரி: சாலை பாதுகாப்பு குறித்து பெண்கள் தலைக்கவசம் அணிந்து கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தருமபுரி 31வது சாலை பாதுகாப்பு வார விழா தருமபுரி பெண்கள் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி தருமபுரி தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி Dharmapuri 31st Road Safety Week Dharmapuri Women Helmet Awareness Rally Dharmapuri Helmet Awareness Rally
Dharmapuri 31st Road Safety Week
author img

By

Published : Jan 20, 2020, 5:15 PM IST

தருமபுரி மாவட்டத்தில் 31ஆவது சாலை பாதுகாப்பு வார விழா இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு பெண்கள் மட்டும் பங்குபெற்ற சாலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் மலர்விழி கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று தருமபுரி நான்கு வழிச்சாலையில் நிறைவு பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். இதில், பெண்கள் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்துகொண்டு இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி

இதையும் படிங்க:

சாலை பாதுகாப்பு வார விழா: இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி!

Intro:சாலை பாதுகாப்பு குறித்து பெண்கள் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் மலர்விழி தொடங்கி வைத்தார்.

Body:சாலை பாதுகாப்பு குறித்து பெண்கள் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் மலர்விழி தொடங்கி வைத்தார்.

Conclusion:
சாலை பாதுகாப்பு குறித்து பெண்கள் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் மலர்விழி தொடங்கி வைத்தார். 31 ஆவது சாலை பாதுகாப்பு வார விழா இன்று தர்மபுரியில் தொடங்கியது.தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் மட்டும் பங்குபெற்ற சாலை விழிப்புணர்வு பேரணியை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் இருசக்கர வாகனங்களில் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பேரணியாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து தர்மபுரி முக்கிய வீதிகள் வழியாக சென்று தர்மபுரி 4 ரோடு பகுதியில் பேரணி நிறைவு பெற்றது இப்பேரணியில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்ற விழிப்புணர்வு

 பதாகைகளை ஏந்தியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.