ETV Bharat / state

கோலாகலமாக நடைபெற்ற அன்னசாகரம் அங்காளம்மன் கோயில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் - Dharmapuri District News

தர்மபுரி: அன்னசாகரம் அங்காளம்மன் கோயில் சுவாமி திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தரிசனம் பெற்றனர்.

அன்னசாகரம் அங்காளம்மன் சுவாமி திருக்கோவில் திருக்கல்யாண உற்சவம்

author img

By

Published : Mar 13, 2021, 12:05 PM IST

தர்மபுரி மாவட்டம், அன்னசாகரம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் முன்னதாக மாசி மாதத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக அங்காளம்மனுக்கு தாண்டவேஷ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் இன்று (மார்ச்.13) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலையில் இளநீர், பால், தயிர், சந்தனம், மஞ்சள் அபிஷேகம் நடைபெற்றது.

யாக வேள்வியுடன் கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக சீர் வரிசைகளுடன் நடந்தது. இவ்விழாவிற்கு சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அன்னசாகரம் அங்காளம்மன் கோயில் சுவாமி திருக்கல்யாண உற்சவம்

இதையும் படிங்க: தாத்தா சமாதி முதல் அரசியல் தலைவர்கள் வரை - வாழ்த்து பெற்று வரும் இளம் தலைவர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.