ETV Bharat / state

கர்நாடக அணைகளிலிருந்து 50 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

author img

By

Published : Sep 24, 2019, 2:57 PM IST

தருமபுரி: இன்று நள்ளிரவு கர்நாடக அணைகளிலிருந்து 50 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்போவதாக மத்திய நீர்வளத் துறை தெரிவித்துள்ளது.

karnataka

இது குறித்து மத்திய நீர்வளத் துறை அனுப்பிய கடிதத்தில்,

கர்நாடக மாநிலம் மாண்டியா, தும்கூர் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளிலிருந்து காவிரிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளது. இந்த 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் இன்று நள்ளிரவு திறந்துவிடப்படும்.

எனவே, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி மாவட்ட ஆட்சியர்கள் தங்களின் மாவட்டத்தில், ஆற்றுப்படுகையில் ஓரம் தாழ்வான பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேட்டூர் அணை தற்போது தனது முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

மேட்டூர் அணைக்கு 80,000 கன அடி தண்ணீர் திறப்பு

Intro:கர்நாடக அணைகளில் இருந்து 50 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு. கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதன் காரணமாக காவிரி ஆற்றில் வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரத்து அதிகரிக்கக்கூடும் என்றும் இன்று நள்ளிரவு வாக்கில் இந்த நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கும் என்றும் மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தர்மபுரி சேலம் மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.Body:கர்நாடக அணைகளில் இருந்து 50 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு. கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதன் காரணமாக காவிரி ஆற்றில் வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரத்து அதிகரிக்கக்கூடும் என்றும் இன்று நள்ளிரவு வாக்கில் இந்த நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கும் என்றும் மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தர்மபுரி சேலம் மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.Conclusion:கர்நாடக அணைகளில் இருந்து 50 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு. கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதன் காரணமாக காவிரி ஆற்றில் வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரத்து அதிகரிக்கக்கூடும் என்றும் இன்று நள்ளிரவு வாக்கில் இந்த நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கும் என்றும் மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தர்மபுரி . கிருஷ்ணகிரி ஈரோடுசேலம் மாவட்ட ஆட்சியர்களுக்கு மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.