ETV Bharat / state

சந்தன மரங்கள் வெட்டிய இருவர் கைது

தருமபுரி: மொரப்பூர் வனப் பகுதியில் சந்தன மரங்கள் வெட்டிய இருவரை வனத் துறையினர் கைது செய்தனர்.

சந்தனமரங்கள் வெட்டியதாக கைதுசெய்யப்பட்ட 2 பேருடன் வனத்துறையினர்
author img

By

Published : Oct 6, 2019, 7:57 AM IST

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் வனச் சரகம் ராமியணஹள்ளி வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதாக மொரப்பூர் வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் சந்தன மரங்களை வெட்டிய ஐந்து பேரில் முத்து, பிரபு ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

சந்தனமரங்கள் வெட்டியதாக கைதுசெய்யப்பட்ட 2 பேருடன் வனத்துறையினர்

மேலும் அவர்களிடமிருந்து 67 கிலோ எடை கொண்ட 12 சந்தன மரத் துண்டுகள், இருசக்கர வாகனம், ரம்பம், கோடாரி, கொடுவாள் ஆகியவைகளை மொரப்பூர் வனத் துறையினர் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய பெருமாள், வெங்கடேசன், தீர்த்தகிரி ஆகியோரை வனத் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: குடிமகன்களுக்கு சாக்கடையும் சந்தன மெத்தைதான்: வைரலாகும் வீடியோ!

Intro:தருமபுரி மொரப்பூர் வனப்பகுதியில் சந்தனமரங்கள் வெட்டியதாக இருவரை மொரப்பூர் வனத்துறையினர் கைது. தப்பியோடிய மூவருக்கு வலை வீச்சு. தருமபுரி மாவட்டம் மொரப்பூர் வனச்சரகம் இராமியணஹள்ளி வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்துவதாக மொரப்பூர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.தகவலையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சிறிய அளவிலான சந்தன கட்டைகளை கடத்தியதாக முத்து, பிரபு ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து 67 கிலோ எடை கொண்ட 12 சந்தன மரத்துண்டுகள், இருசக்கர வாகனம், ரம்பம், கோடாரி, கொடுவாள் உள்ளிட்வைகளை மொரப்பூர் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய பெருமாள், வெங்கடேசன், தீர்த்தகிரி. ஆகியோரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.Body:தருமபுரி மொரப்பூர் வனப்பகுதியில் சந்தனமரங்கள் வெட்டியதாக இருவரை மொரப்பூர் வனத்துறையினர் கைது. தப்பியோடிய மூவருக்கு வலை வீச்சு. தருமபுரி மாவட்டம் மொரப்பூர் வனச்சரகம் இராமியணஹள்ளி வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்துவதாக மொரப்பூர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.தகவலையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சிறிய அளவிலான சந்தன கட்டைகளை கடத்தியதாக முத்து, பிரபு ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து 67 கிலோ எடை கொண்ட 12 சந்தன மரத்துண்டுகள், இருசக்கர வாகனம், ரம்பம், கோடாரி, கொடுவாள் உள்ளிட்வைகளை மொரப்பூர் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய பெருமாள், வெங்கடேசன், தீர்த்தகிரி. ஆகியோரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.Conclusion:தருமபுரி மொரப்பூர் வனப்பகுதியில் சந்தனமரங்கள் வெட்டியதாக இருவரை மொரப்பூர் வனத்துறையினர் கைது. தப்பியோடிய மூவருக்கு வலை வீச்சு. தருமபுரி மாவட்டம் மொரப்பூர் வனச்சரகம் இராமியணஹள்ளி வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்துவதாக மொரப்பூர் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.தகவலையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சிறிய அளவிலான சந்தன கட்டைகளை கடத்தியதாக முத்து, பிரபு ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து 67 கிலோ எடை கொண்ட 12 சந்தன மரத்துண்டுகள், இருசக்கர வாகனம், ரம்பம், கோடாரி, கொடுவாள் உள்ளிட்வைகளை மொரப்பூர் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய பெருமாள், வெங்கடேசன், தீர்த்தகிரி. ஆகியோரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.