ETV Bharat / state

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த முதியவருக்கு 11 ஆண்டு சிறை - சிறுமியை பாலியல் வன்புனர்வு

கடலூர்: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த முதியவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

pocso court
pocso court
author img

By

Published : Feb 5, 2020, 7:15 AM IST

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுக்கா அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பக்கிரி என்பவரின் மகன் ராமச்சந்திரன் (65).

இவர் கடந்த 2018 ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதையறிந்த சிறுமியின் பெற்றோர் மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமச்சந்திரனை கைது செய்து கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அதன் தீர்ப்பை நீதிபதி கருணாநிதி நேற்று அறிவித்தார்.

இதில் குற்றம் சாட்டப்பட்ட ராமச்சந்திரனுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: 'சிறுமி வன்படுகொலை: உண்மை குற்றவாளிகளை பாதுகாக்கிறதா காவல்துறை?' - மாதர் சங்கம்

Intro:கடலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
Body:கடலூர்
பிப்ரவரி 4,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுக்கா அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பக்கிரி என்பவரின் மகன் ராமச்சந்திரன் (65). இவர் கடந்த 2018 ஆகஸ்ட் 15 அன்று அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமியை அவரின் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சிறுமியின் வீட்டின் மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார் இதனை அந்த சிறுமியின் எதிர் வீட்டுகாரர் பார்த்துள்ளார் சிறுமியை ராமச்சந்திரன் மாடிக்கு அழைத்துச் சென்று நீண்ட நேரம் ஆனதால் சந்தேகமடைந்த அவர் சிறுமியின் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது ராமச்சந்திரன் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். உடனே அந்த நபர் ராமச்சந்திரனை அடித்து திட்டியுள்ளார்.

உடல்நிலை சரியில்லாத சிறுமியின் தாத்தாவிற்கு பாண்டிச்சேரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பெற்றோரிடம் அவர் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

உடனே சிறுமியின் பெற்றோர் மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராமச்சந்திரனை கைது செய்து கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அதன் தீர்ப்பை நீதிபதி கருணாநிதி இன்று அறிவித்தார் இதில் குற்றம் சாட்டப்பட்ட ராமச்சந்திரனுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1,000 ரூபாய் அபராதம் என தீர்ப்பு வழங்கினார் இதில் அரசு தரப்பு வழக்கறிஞராக செல்வ பிரியா வாதாடினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.