ETV Bharat / state

ஊரடங்கு விதிகளை மீறி ஏரியில் மீன்பிடித்த மக்கள்!

author img

By

Published : Jun 6, 2021, 8:38 PM IST

கடலூர்: விருத்தாச்சலத்தில் ஊரடங்கு விதிகளை மீறி ஏரியில் மீன்பிடித்த மக்களை காவல் துறையினர் விரட்டியடித்தனர்.

People fishing in the lake in violation of curfew rules!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே மன்னம்பாடி கிராமத்திலுள்ள ஏரியில் ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடைபெறும்.

அதில் மன்னம்பாடி, இடையூர், படுக்கலாநத்தம், விளாங்காட்டூர் உள்ளிட்ட 10 கிராம மக்கள் பங்கேற்று ஒரே நேரத்தில் மீன் பிடிப்பது வழக்கம்.

இந்நிலையில் முழ ஊரடங்கு உத்தரவை கண்டுகொள்ளாமல் கிராம மக்கள் ஏரியில் ஒன்றுகூடி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். தொடர்ந்து, இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற விருத்தாசலம் காவல் துறையினர், மீன் பிடித்துக் கொண்டிருந்தோரை விரட்டியடித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.