ETV Bharat / state

வெங்காய விலை எதிரொலி: மணமக்களுக்கு வெங்காயத்தைப் பரிசளித்த நண்பர்கள்...!

author img

By

Published : Dec 8, 2019, 8:06 PM IST

கடலூர்: வெங்காய விலை எதிரொலியால் திருமணத்தின்போது, மணமக்களின் நண்பர்கள் அவர்களுக்கு வெங்காயத்தைப் பரிசாக அளித்தனர்.

onion-gift-at-cuddalore-wedding
onion-gift-at-cuddalore-wedding

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில், சாமானிய மக்கள் வெங்காயத்தை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சில உணவகங்களில் வெங்காயத்தை முதன்மைப்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளனர்.

வெங்காயத்தை பரிசளித்த நண்பர்கள்
நண்பர்கள் இது குறித்து கூறும்போது

சில உணவகங்களில் ஆம்லெட் போன்றவற்றின் விலையை உயர்த்தியுள்ளனர். இந்நிலையில், கடலூரில் இன்று நடைபெற்ற திருமணம் ஒன்றில் நண்பர்கள் ஒன்றிணைந்து வெங்காயத்தை மணமக்களுக்கு பரிசாக அளித்தனர். இதனைக் கண்டு திருமண மண்டபத்திலிருந்த அனைவரும் வியந்தனர்.

இதையும் படிங்க:

தட்டுப்பாட்டை போக்க துருக்கியில் இருந்து வெங்காயம் வருகிறது..!

Intro: வெங்காய விலை எதிரொலி கடலூரில் மணமக்களுக்கு வெங்காயத்தை பரிசளித்த நண்பர்கள்
Body:கடலூர்
திசம்பர் 8,

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டு உள்ள நிலையில் சாமானிய மக்கள் வெங்காயத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சில ஹோட்டல்களில் வெங்காயத்தை முதன்மைபடுத்தி தயாரிக்கப்படும் உணவு பொருட்களை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளனர். சில கடைகளில் ஆம்லெட் போன்றவற்றின் விலையை உயர்த்தியுள்ளனர்.இந்த நிலையில் கடலூரில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் நண்பர்கள் ஒன்றிணைந்து வெங்காயத்தை மணமக்கள் சப்ரினா,ஷாகுல் ஆகியோருக்கு பரிசாக அளித்தனர் இதனை திருமண மண்டபத்தில் இருந்த உறவினர்கள் திருமணத்திற்கு வருகை புரிந்தவர்கள் அனைவரும் வியந்து பார்த்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.