ETV Bharat / state

'பாசிச சக்திகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை தீர்ப்பாக தாருங்கள்' - நாஞ்சில் சம்பத் பேச்சு! - MP ELECTION

கடலூர்: "பாசிச சக்திகளுக்கு தமிழகத்தில் எப்போதும் இடமில்லை என்பதை நாடாளுமன்றத் தேர்தலில் தீர்ப்பாக தாருங்கள்" என்று பேச்சாளர் நாஞ்சில் சம்பத் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாஞ்சில் சம்பத்
author img

By

Published : Mar 27, 2019, 9:51 AM IST

கடலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் டிஆர்விஎஸ் ரமேஷ்-க்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் கடலூரில் மஞ்சகுப்பம், புதுப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் வாகன பரப்புரையில் நேற்று ஈடுபட்டார்.

அப்போது நாஞ்சில் சம்பத் பேசியதாவது, தற்போது நடைபெற்று வரும் அடிமை அதிமுக மற்றும் மத்தியில் ஆளும் பாசிச பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும். ஆளுநரிடம் புகார் கொடுக்கலாம் என்று சென்றால் அங்கு நிர்மலாதேவி விவகாரம் சிக்கிக் கொண்டிருக்கிறது. காவல்துறை அதிகாரியிடம் புகார் கொடுக்கச் சென்றால் டிஜிபி ராஜேந்திரன் மீது குட்கா ஊழல் வழக்கு கொட்டி கிடக்கிறது.

மோடியிடம் புகார் கொடுக்கலாம் என்றால் அவர் இந்த தேசத்தின் மானத்தையே காற்றில் பறக்க விட்டுள்ளார். இந்தியாவின் குடியரசுத் தலைவரிடம் சென்று புகார் கொடுக்கச் சென்றால் அவர் ஜக்கி வாசுதேவ் நிகழ்ச்சிக்கு செல்கிறார். யாரிடமும் புகார் கொடுக்க இடமில்லை என்பதால் மக்களிடமே புகார் கொடுத்து விடலாம் என்றுதான் இந்த புகாரை மக்களாகிய உங்களிடம் கூறுகிறோம்.

மக்களாகிய நீங்கள் எல்லாம் விசாரித்து நல்ல தீர்ப்பை தாருங்கள் என்றுதான் இந்த நாடாளுமன்றத் தேர்தல் வந்துள்ளது. மக்கள் ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்கள் மக்களாகிய நீங்கள், பாசிச சக்திகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை தீர்ப்பாக தாருங்கள். பாட்டாளி மக்கள் கட்சி தற்போது அதிமுக கூட்டணி இடம் பெற்றுள்ளது. இதுவரை வன்னியர்கள் வாழ்க என கூறி வந்தவர்கள் எடப்பாடி வாழ்க என கூறி வருகிறார்கள் ஆனால் எடப்பாடி கொடுத்த பணம் எவ்வளவு என்பதை கூற மறுக்கிறார்கள்.

பணம் வாங்கவில்லை என்றால் வாங்கவில்லை என்று கூற முடியுமா? முடியாது. பாமக கட்சி பணத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி என மக்களுக்கு நன்றாக தெரியும். தேசியக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கிவிட்டு, வட மாவட்டங்களில் மட்டும் செல்வாக்கு உள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 பிளல் 1.

7 தொகுதிகளிலும் தோற்றாலும் மேலவையில் ஒரு தொகுதி வேண்டும் என்பதற்காக பணத்திற்காக செயல்பட்டு வந்த பாட்டாளி மக்கள் கட்சி தற்போது 7 பிளஸ் ஒன் கட்சியாக செயல்பட்டு வருகிறது, என்றார்.

பாசிச சக்திகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை இந்தத் தேர்தலில் தீர்ப்பாக தாருங்கள் - கடலூரில் திமுக கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேச்சு

கடலூர்
மார்ச் 26,

கடலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் டிஆர்விஎஸ் ரமேஷ்க்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். அவர் இன்று கடலூரில் மஞ்சகுப்பம்,புதுபாளையம் உள்ளிட்ட பல இடங்களில் வாகன பிரச்சாரம் செய்தார்.

அப்போது நாஞ்சில் சம்பத் பேசுகையில்; தற்போது நடைபெற்று வரும் அடிமை அதிமுக மற்றும் மத்தியல் ஆளும் பாசிச பாஜக ஆட்சியை அக்கற்றவேண்டும்.

கவர்னரிடம் புகார் கொடுக்கலாம் என்று சென்றால் அங்கு நிர்மலாதேவி விவகாரம் சிக்கிக் கொண்டிருக்கிறது, காவல் துறை அதிகாரியிடம் புகார் கொடுக்கச் சென்றால் டிஜிபி ராஜேந்திரன் மீது குட்கா ஊழல் வழக்கு கொட்டிக்கிடக்கிறது.

மோடியிடம் புகார் கொடுக்கலாம் என்றால் அவர் இந்த தேசத்தையே மானத்தையே காற்றில் பறக்க விட்டுள்ளார்.

 இந்தியாவின் குடியரசுத் தலைவரிடம் சென்று புகார் கொடுக்கச் சென்றால் அவர் ஜக்கிவாசுதேவ் அவர்களிடம் சென்றுள்ளார் யாரிடமும் புகார் கொடுக்க இடமில்லை என்பதால் மக்களிடமே புகார் கொடுத்து விடலாம் என்றுதான் இந்த புகாரை மக்களாகிய உங்களிம் கூறுகிறோம். மக்களாகிய நீங்கள் எல்லாம் விசாரித்து நல்ல தீர்ப்பை தாருங்கள் என்றுதான் இந்த நாடாளுமன்றத் தேர்தல் வந்துள்ளது. மக்கள் ஜனநாயகத்தின் இறுதி எஜமானர்கள் மக்களாகிய நீங்கள் பாசிச சக்திகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை தீர்ப்பாக தாருங்கள் என்று பேசினார்.

பாட்டாளி மக்கள் கட்சி தற்போது அதிமுக கூட்டணி இடம் பெற்றுள்ளது. இதுவரை வன்னியர்கள் வாழ்க என கூறி வந்தவர்கள் எடப்பாடி  வாழ்க என கூறி வருகிறார்கள் ஆனால் எடப்பாடி கொடுத்த பணம் எவ்வளவு என்பதை கூற மறுக்கிறார்கள். 

பணம் வாங்கவில்லை என்றால் வாங்கவில்லை என்று கூற முடியுமா?முடியாது பாமக கட்சி பணத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி என மக்களுக்கு நன்றாக தெரியும். 

தேசியக் கட்சிக்கு 5 தொகுதிகள் வட மாவட்டங்களில் மட்டும் செல்வாக்கு உள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் 7 plus 1 

7 தொகுதிகளிலும் தோற்றாலும் மேலவையில் ஒரு தொகுதி வேண்டும் என்பதற்காக பணத்திற்காக செயல்பட்டு வந்த பாட்டாளி மக்கள் கட்சி தற்போது 7 பிளஸ் ஒன் கட்சியாக செயல்பட்டு வருகிறது என பேசினார்.

Video send ftp 
file name: TN_CDL_05_26_NANJIL SAMPATH_SPEECH_7204906
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.